கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகளாவிய போரில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உலகின் பிற எந்த நாட்டையும் விட சிறப்பாக செயல்பட்டது என அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை பாராட்டு தெரிவித்துள்ளது. இது பற்றி வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் பதிலளிப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆசிஸ் ஜா பேசும் போது, இந்தியாவையும் அமெரிக்காவையும் விட தடுப்பூசி போடுவதற்கும் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கும் நன்கொடை அளித்த ஆதரவளிப்பதற்கும் தடுப்பூசி போட்டு உலக மக்களை பாதுகாப்பதற்கும் அதிகமாக செய்த […]
Tag: வெள்ளை மளிகை
கொரோனா பாதிப்பால் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது சர்வதேச அளவில் கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. உலக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் சிக்கிக்கொண்டு இருந்த நிலையில் சர்வதேச அளவில் விமான போக்குவரத்திற்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பல கட்டுபாடுகளுடன் விமானத்தை இயக்குவதற்கு முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பயணம் செய்யும் பயணிகள் இதனைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பயணம் செய்யும் பயணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரங்கள் […]
அமெரிக்க வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள இந்தியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கேரள மாநிலம் திருவில்லா பகுதியை சேர்ந்தவர் மஜூ வர்கீஸ் என்பவர். இவர் தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸின் பரப்புரை காண தலைமை இயக்குனராக இருக்கிறார். மேலும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் மேடையில் எவ்வாறு பேச வேண்டும் என்பதை இவர் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சிறப்பு பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. […]