Categories
உலக செய்திகள்

இதனை செய்யுங்கள்…. இல்லையெனில் உயிரிழப்பீர்கள்…. உக்ரைன் மக்களை அச்சுறுத்தும் ரஷ்யா…!!!

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் மக்கள் தங்கள் ஆடைகளில் கட்டாயம் வெள்ளை ரிப்பன்கள் அணிய வேண்டும் என்று ரஷ்யப் படைகள் எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய படையினர், உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் மக்கள் தங்கள் ஆடைகளில் வெள்ளை நிற ரிப்பன்களை கட்டாயம் அணிய வேண்டும் என்று எச்சரித்திருக்கிறார்கள். அவ்வாறு அணியாத மக்கள் கொலை செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யப்படைகள் அணியக்கூடிய வெள்ளை ரிப்பன்களை மரியுபோல் நகரத்தை சேர்ந்த மக்களும் அணியவேண்டும் என்று வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுபற்றி, […]

Categories

Tech |