வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் அதிகளவில் நீர் திறக்கப்படும் என்பதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Tag: வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அணையில் நீர்மட்டம் 138 அடியை எட்டியுள்ளதால் கேரள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அலையின் நீர் வரத்து 1542 கன அடியாக உள்ளது. வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி வரை அழகி நீர்மட்டத்தை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் முக்கிய அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இங்கு வினாடிக்கு 20,200 கன அடி தண்ணீர் வரும் நிலையில் வரும் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாக இருக்கிறது. அதன் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக வைகை அணையில் நீர்மட்டம் கடந்த அக்டோபர் 22ம் தேதி முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் பிறகு படிப்படியாக நீர்வரத்து குறைய தொடங்கியது. இந்த நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்தத. இதன் காரணமாக அணையில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக வைகை அணையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 5,399 கன அடியிலிருந்து 8,900 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் நீர் தேக்கங்களிலிருந்து உபநீர் வெளியேற்றப்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த உள்ளது. எனவே செம்பரம்பாக்கம் ஏரியில் இன்றைய நிலவரப்படி நீர்மட்டம் உயரம் […]
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை 12 மாவட்ட பொதுமக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. பருவமழை காலங்களின் போது கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அதன் பிறகு கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்தும் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் […]
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்வீழ்ச்சி பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் நடப்பு நீர் பாசன ஆண்டில் இரண்டாவது முறையாக அணை மீண்டும் நிரம்பியுள்ளது. இதனை அடுத்து அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது 25 நாட்களுக்குப் பின் அணையின் உபரி […]
இந்த வருடம் இரண்டாவது முறையாக இன்று அதிகாலை 3.30 மணி அளவில் மேட்டூர் அணை 120 அடியை எட்டியது.சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மேட்டூர் அணைக்கு கூடுதலாக தண்ணீர் வருவதைத் தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் போக்கி கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி […]
காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அக்டோபர் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் அதன் எதிரொலியாக சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால், 2ஆவது முறையாக […]
தென் பண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபத்தில் கன மழை பெய்தது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரை இடத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை வினாழிக்கு 14,498 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை […]
தற்போது தென்பெண்ணை ஆற்றில் நீர் பிடிப்பு பகுதியான நந்தி மலை, பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கிருஷ்ணகிரி கே ஆர் பி அணையில் நீர் திறப்பால் ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேஆர்பி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 10,800 கன அடி நீர் திறக்கப்படுகிறது. எனவே ஆற்றங்கரையோரம் வசிக்கும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய ஐந்து மாவட்டம் மக்கள் […]
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது . அதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரியில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் அருகில் உள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 77 ஆயிரம் கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி […]
தமிழகத்திற்கு மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் சேலம்,நாமக்கல், ஈரோடு ,கரூர்,திருச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 11 […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற கரையோரங்கள், ஆபத்தான பகுதிகளில் நின்று கொண்டு […]
ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் முல்லை ஆறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஐந்து மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு ஆற்றை கடப்பதற்கு, இறங்குவதற்கு, குளிக்க மட்டும் துவைக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக வைகை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்நிலையில் தொடர் கனமழை, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 66 […]
அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணை அமைந்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரியில் மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரால் கரூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள 2,50,000 […]
பொள்ளாச்சி அருகில் உள்ள பரம்பிக்குளம் அணையில் 71 அடி கொண்டது. இந்த அணைக்கு சோலையார் அணையில் இருந்து மின் உற்பத்தி நிலையம்-1, சேடல் பாதை வழியாகவும் தண்ணீர் வருகிறது. அதுமட்டுமில்லாமல் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. இதனால் கடந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு போதிய மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது .இந்நி லையில் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. […]
தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்ததோடு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பல்வேறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 98 அடியாக இருக்கிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. […]
கர்நாடக மாநில கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கே.எஸ்.ஆர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் உபர் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்றைய காலை 8 மணி நேரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.29 அடியே எட்டியது. மேலும் அணைக்கு வினாடிக்கு 1,18,671 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவேரி கரையோரம் உள்ள […]
16 கண் பாலம் அருகே பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பருவ மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளில் இருந்து சென்ற எட்டாம் தேதி முதல் காவிரி ஆற்றிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. இதனால் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். மேலும் 16 கண் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் […]
கர்நாடகா மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் சென்ற சில வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கிருக்கும் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியுள்ளது. அத்துடன் அணைகளின் பாதுகாப்பு காரணமாக காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு 1,13,000 கனஅடிக்கு மேல் அதிகரித்து உள்ளது. அதனால் அணையின் நீர்மட்டமானது நேற்று மாலை 115,73 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அணையிலிருந்து உபரிநீர் […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக கேரள மாநிலம் வயக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் கர்நாடக மாநில மலை மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது.அதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த இரண்டு அணைகளும் முழுமையாக நிரம்பிய நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. அவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் கர்நாடகா மற்றும் தமிழக […]
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.கர்நாடக மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த எட்டாம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த இரண்டு நாட்களாக நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை அடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.39 அடி, நீர் இருப்பு 90.92 டிஎம்சி ஆக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1.17 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. […]
தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறக்கப்படுகிறது. ஒரு லட்சம் கன அடிக்கு அதிகமாக வெளியேறும் நீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடகடவென உயர்ந்து வருகிறது. 120 அடி கொண்ட மேட்டூர் அணை இன்று 109.5 அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொடர் கன […]
கர்நாடக மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த எட்டாம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதனால் மேட்டூர் அணைக்கு கடந்த இரண்டு நாட்களாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98 அடியாக இருந்தது. இந்நிலையில் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 102 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் முதல் மேட்டூர் வரை உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கலாம். இதனால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி சேலம், கரூர், தஞ்சை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. அதன்படி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 5 மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றில் இறங்கி குளிக்கவும், மீன் பிடிக்கவும், பரிசல் மூலம் ஆற்றை கடக்க முயற்ச்சிக்க […]
ஓசூர் பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் கன மழை பெய்து வருகின்றன. இதனால் இங்குள்ள கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகமாக வருகின்றன. நேற்று முன்தினம் வினாடிக்கு 504 கன அடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 560 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓசூர் கெலவரப்பள்ளி அணை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில தினங்களாகவே மழை கொட்டி தீர்த்தது. ஒரு சில பகுதிகளில் அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இதனால் அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் வைகை அணைக்கு பெரியாறு தேனி முல்லை ஆறு போடி கொட்டக்குடி ஆறு வருஷநாடு மூலவைகை ஆறுகள் ஆகியவற்றின் மூலம் நீர் வரத்து கிடைக்கிறது. தேனி மாவட்டத்தில் சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக கடந்த நவம்பர் 12ஆம் தேதி […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியின் இரண்டு அவசரகால மதகுகள் திறக்கப்பட்டு 2300 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தானியங்கி மோதல்கள் மூலம் 27ஆயிரம் கன அடி, அவசரகால மதகுகள் மூலம் 2300 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் 21 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி அரியலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை பெய்யலாம். அதனால் இந்த 7 மாவட்டங்களுக்கு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையில் இருந்து ஏற்கனவே பாசன மற்றும் குடிநீர் தேவைக்காக மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைகை அணையில் […]
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக திருப்பதியில் மிகப்பெரிய ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏரி உடைந்தால் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வராக நதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெய மங்கலம், குள்ளபுரம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லும் படி […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மேட்டூர் அணையில் கடந்த சில வாரங்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனால் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு மிகவும் குறைக்கப்பட்டது. அதாவது வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த 9ஆம் தேதி 119 அடியை எட்டியது. இந்நிலையில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடியும், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போதைய நிலையில் ஏரியில் 20 அடி நீர் இருப்பு உள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் யில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் நேற்று மாலை முதலே கன மழை வெளுத்து வாங்குகிறது. அதனால் சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் […]
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.அதன்படி மேட்டூர் அணையானது முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் இருப்பதால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணைக்கு தற்போது வரும் நீர் வரத்து 21,000 கனஅடியாக உள்ள நிலையில் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கன அடியாக உள்ளது.நீர்வரத்து மேலும் அதிகரித்தால் வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் ஈரோடு […]
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிக அதிக கன மழையும்,சில இடங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதையடுத்து கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏரிகள் நிரம்பி வழிகின்றன அவற்றில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நேற்று அதன் முழு கொள்ளளவை எட்டியது.அதனால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் கிளி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு வரும் நீர் அதிகரிக்கும் நிலையில் கிளி ஆற்றின் வழியாக வெளியேறும் நீரின் அளவும் அதிகரிக்கும். எனவே கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.அதனால் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும். எனவே காவிரி கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் […]
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தொடர் மழையால் பாலாறு மற்றும் பொண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டுப் பகுதியிலிருந்து 9,500 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் இருபத்தி ஆறு கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அனைத்து இடங்களிலும் மழை நீர் தேங்கி வெள்ளம் போல காட்சியளிக்கிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.அதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியுள்ளது. அதனால் ஐந்து மாவட்ட மக்களுக்கு இரண்டாம் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதனால் இன்று 17 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை நீர் திறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு 10 ஆயிரம் கன […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சியில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நல்ல மழை பெய்து வருவதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழையின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகள் மற்றும் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து மாலை 6 மணிக்கு கொள்ளிடம் ஆற்றில் 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. ஒரு சில பகுதிகளில் அணைகள் நிரப்புவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ள நீர் புகுந்து விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றங்கரையோரம் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் வெள்ள […]