தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.அதன்படி தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,553கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1.5 அடி உயர்ந்து 66.83 அடியாக உள்ளது. ஏற்கனவே கடந்த ஒரு மாதமாக 1100 கன அடி நீர் வைகை […]
Tag: வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. ஒரு சில பகுதிகளில் அணைகள் நிரப்புவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ள நீர் புகுந்து விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் […]
வைகை அணை முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில் 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இருபத்தி ஒரு அடி உயரம் கொண்ட வைகை அணை இன்று அறுபத்தி 66 அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு 4 ஆயிரம் கன அடிக்கு மேலாக நீர்வரத்து இருப்பதால் வைகை அணை இன்னும் ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என்று […]
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிபள்ளம் அணையில் இருந்து 1500 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் திறக்கப்பட்டதால் குண்டேரிபள்ளம் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் மருதை ஆற்றின் குறுக்கே மருதையாறு நீர்தேக்கம் அமைந்துள்ளது. அதன் நீர்மட்டம் 87.50 அளவை எட்டியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்திற்குள் முழு அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு அளவை நீர்மட்டம் எட்டியவுடன் நீர்தேக்கத்திற்கு வரும் முழு நீர்வரத்தும் மருதை ஆற்றில் வெளியேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆற்றின் கரையோர மற்றும் […]
தொடர்ந்து பெய்து வரும் பலத்தமழையால் சோத்துப்பறை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பறை அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 126 அடியாக உள்ள நிலையில் கடந்த வாரம் அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்துள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக தேனியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று […]
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. அணைக்கு வினாடிக்கு 711 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடிக்கு தண்ணீர் தேங்கி, கடல் போல் காட்சியளிக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வலது மற்றும் இடதுபுற கால்வாய்களில் வினாடிக்கு 177 கன அடி நீரும், […]
தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதனால் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்திலும் கடந்த இரண்டு நாட்களாக ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் […]
தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மூன்றாம் தேதி தொடங்கியதால், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் முக்கிய அணைகள் மற்றும் ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்புகின்றன. இந்நிலையில் கோவை மாவட்டம், பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடிக்கு நீர் உயர்ந்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் […]
சுவிட்சர்லாந்தில் தொடர் கனமழை காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . சுவிட்சர்லாந்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக தலைநகர் பெர்ன் மற்றும் சில ஆல்பைன் பகுதிகளில் உள்ள ஏரிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட புயல் தாக்கத்தால் அப்பகுதியில் உள்ள 30 வீடுகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும் சுற்றுச்சூழலுக்கான பெடரல் அலுவலகம் இந்த வெள்ள அபாய எச்சரிக்கையை மூன்று அளவுகளாக கணித்துள்ளது. இதில் ஆல்பைன் பகுதிகளில் […]
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக இந்த அணை இருக்கிறது. இந்நிலையில், தேனி மாவட்டத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது, 66 அடியை எட்டியுள்ளது. வைகை அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான முல்லைபெரியாறில் இருந்து வைகை […]
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மூன்றாம் தேதி தொடங்கியதால், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் முக்கிய அணைகள் மற்றும் ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்புகின்றன. இந்நிலையில் 71 அடி உயர் மட்டம் கொண்ட வைகை அணை 66 அடியை எட்டியதால் 5 மாவட்டங்களுக்கு முதற் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் […]
கனமழை பெய்து வருவதால் 31 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பரவலுக்கிடையே , தற்போது வானிலை மாற்றமும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த மோசமான வானிலை காரணமாக 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதுவும் குறிப்பாக பிரான்ஸில் உள்ள தென்மேற்குப் பகுதிகளில் புயல் மழைக்கு வாய்ப்பு இருப்பதால்,அங்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மேலும் Deux-Sèvres, Charente-Maritime, Gironde மற்றும் Landes ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை […]
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கோவை,மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்ததால் அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கேரளக் காடுகளில் கனமழையால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில் […]
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அவ்வகையில் நேற்று தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. சராசரியை விட இந்த வருடம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனைத்துப் பகுதிகளிலும் கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில், பருவமழை தொடங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் […]
பிரிட்டனின் சில பகுதிகளுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டனின் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது இரண்டு மாதங்களுக்கு பெய்ய இருக்கும் மழையானது ஒரு நாளில் பெய்ய இருப்பதால் பிரிட்டனின் பல பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக லீட்ஸ், மான்செஸ்டர் ஷ்பீல்ட் மற்றும் வேல்ஸ் போன்ற பகுதிகளுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை காலையில் 6 மணி முதல் புதன்கிழமை நள்ளிரவு வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தாமிரபரணி ஒட்டியுள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இந்த வருடம் ஜனவரியில் எப்போதும் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தாமிரபரணி ஒட்டியுள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் நான்காவது நாளாக 8000 […]
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சண்முகாநதி அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகாநதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 45.90 அடியாக இருந்த நிலையில் நேற்று அணை தனது முழு கொள்ளளவான 52.30 அடியை எட்டியது. உபரி நீர் முழுவதுமாக வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணையை பொதுமக்கள் பார்வையிடவும் தடை […]
கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் பகுதியில் உள்ள காவிரி கரையோரப் பகுதிகளுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் நீரின் அளவு உயர்ந்து வருகிறது. கபினி அணையின் மொத்த உயரமான 84 அடியில் தற்போது நீர்மட்டம் 80 அடியை கடந்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 40 […]