Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை…. வெள்ளத்தில் சூழ்ந்த வீடுகள்…. பிரபல நாட்டிற்கு வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை….!!

பிரிட்டனில் மேலும் ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பிரிட்டனில் அடித்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஸ்காட்லாந்து எல்லைப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், டம்ஃப்ரைஸ் அருகே உள்ள இரண்டு சாலைப் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே  வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும்  சாலை, ரயில் போக்குவரத்தும் முடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – எச்சரிக்கை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்யும் இந்த கனமழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடி உபரிநீர், சிற்றாறு அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், தாமிரபரணி ஆற்றின் கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |