Categories
உலக செய்திகள்

வரலாறு காணாத வெள்ளத்தில் பாகிஸ்தான்… பாதிப்பு இடங்களை ஆய்விட்ட அமெரிக்க குழு…!!!!!

பாகிஸ்தானில் பெய்து வரும் பருவமழை பாதிப்பு காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டு அந்த நாடு நீரில் தத்தளித்து கொண்டிருக்கிறது. 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மேலும் ஐந்து லட்சத்திற்கு அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். வரலாறு காணாத வெள்ள பாதிப்புகளில் மூன்றில் ஒரு பங்கு நாடு நீரில் மூழ்கியுள்ளது. வெள்ள நீரில் லட்சக்கணக்கான ஏக்கரிலான பயிர்களும் கால்நடைகளும் அடித்து செல்லப்பட்டு இருக்கிறது மேலும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதில் 1200 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களில் […]

Categories

Tech |