சென்னையில் வெள்ள தடுப்பு பணிகள் முடக்கிவிடப்பட்டதால் 98 சதவீத பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று 200 வார்டுகளில் பருவ கால மருத்துவ முகாம் நடைபெறுகின்றது. திருவிக நகர் மண்டலத்தில் அமைச்சர் சேகர்பாபு இதனை தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெள்ள தடுப்பு பணிகள் முடக்கி விடப்பட்டதால் சென்னையில் 98 சதவீத பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கழிவு நீரை […]
Tag: வெள்ள நீர்
பெங்களூருவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வந்ததால் நகரை வெள்ளத்தில் மூழ்கியது. அங்குள்ள பல்வேறு வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்கள் என அனைத்துமே தண்ணீரில் மூழ்கியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வீடுகளை விட்டு வெளியேறி ஹோட்டல்களிலும், விடுதிகளிலும் தங்கினர். அதோடு கார்கள் தண்ணீரில் மிதந்தது. இந்நிலையில் தற்போது வெள்ள நீர் வடிந்துள்ளதால் தற்போது பல்வேறு நபர்கள் தங்களுடைய கார்களை ரிப்பேர் செய்வதற்கு அனுப்பி வருகின்றனர். இந்த கார்களை ரிப்பேர் செய்வதற்கு அனுப்புபவர்கள் ரத்த கண்ணீர் வடிக்கின்றனர் […]
பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தான் உட்பட 3 மாநிலங்களில் கடந்த 2 தினங்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் சூழ்நிலையில் அந்நாட்டிலுள்ள பலுசிஸ்தான் உட்பட 3 மாநிலங்களில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பலுசிஸ்தான் உட்பட 3 மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் 3 மாநிலத்திலுள்ள 100-க்கும் மேலான கிராமங்களிலிருக்கும் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் அங்கு வெள்ளப்பெருக்கின் காரணமாக பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. […]
மலேசியாவில் கொட்டி தீர்த்த கனமழையால் 6 மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளதோடு விஷ ஜந்துக்களும் இப்பகுதியிலுள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மலேசியாவில் கடந்த வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் மிகவும் பலத்த கனமழை பெய்துள்ளது. இதனால் மலேசியாவிலுள்ள 6 மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 21,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்கள். மேலும் வானிலை ஆய்வு மையம் மலேசியாவிலுள்ள பல மாநிலங்களுக்கு மழை தொடர்பாக ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதற்கிடையே மலேசியாவில் கொட்டி தீர்த்த […]
மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதலில் இருந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 21,000 பேர் தங்களுடைய குடியிருப்பு பகுதியை விட்டுவிட்டு முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதலில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் மலேசியாவிலுள்ள 8 மாநிலங்களில் மிக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 21,000 பேர் தங்களுடைய குடியிருப்பு பகுதியை விட்டு வெளியேறி அரசால் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தஞ்சமடைந்துள்ளார்கள். இதற்கிடையே கனமழையால் ஏற்பட்ட […]
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் வாகன போக்குவரத்தில் கடும் சிரமம் ஏற்பட்டது. மேலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் […]
திருவெண்ணைநல்லூர் அருகே வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வசிப்பிடத்தை இழந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவெண்ணைநல்லூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் அந்தப் பகுதிக்கு அருகே உள்ள டி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருக்க முடியாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்ற அதிகாரிகள் […]
குமாரபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருந்த மக்களை முகாமை விட்டு வெளியேறுமாறு கூறியதால் அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பத்மநாபபுரம் ஏரியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் முட்டைக்காடு காலனி பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வந்த மக்கள் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். […]
ஸ்கூட்டரை மீட்கச் சென்ற இளம்பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வடக்கு பாரதிபுரம் பகுதியில் சசிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மீன் வியாபாரி. இவருக்கு ஹசீனா பேகம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹசீனா பேகம் தனது ஸ்கூட்டரை வீட்டு அருகில் உள்ள ஓடைக்கு அருகாமையில் நிறுத்தியுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் நேற்று கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் நேற்று காலை ஹசீனா பேகத்தின் ஸ்கூட்டர் […]
சென்னையில் பரவலாக மழை பெய்து உள்ள நிலைகள் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து அங்கிருந்த குழந்தைகளை பெற்றோர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.மழைக்காலத்தில் பன்றிக்காய்ச்சலை போல் கொரோனாவும் வேகமாக பரவும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் மருத்துவர் ரன்வீர் கொரோனா பரவல் குறித்து விடுத்துள்ள எச்சரிக்கையில் மழைக்காலத்தில் கொரோனா வேகமாக பரவும் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் மழைக்காலத்தில் பரவும் பன்றிக் காய்ச்சலை போல் […]
கோவை ராஜ வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒரு குளம் நிரம்பினால் வாய்க்கால் வழியாக அடுத்தடுத்து குளங்களுக்கு தண்ணீர் செல்வது வழக்கம். இந்த நிலையில் முத்தண்ணன் குளத்தில் உபரி நீர் ராஜ வாய்க்கால் வழியாக செல்வ சிந்தாமணி குலத்திற்கு சென்றது. ஆனால் ராஜ வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால் பொண்ணையராஜபுரம் […]