Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பால்…. இத்தனை லட்சம் மக்களுக்கு உணவு நெருக்கடியா….? ஐ.நா சபை அறிவிப்பு….!!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியுள்ளது. இங்கு பல நாட்களாக நீடித்த கனமழையால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாட்டில் 3-ல் 1 பங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு வெள்ளத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,693 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இங்கு மழை குறைந்து வெள்ளம் வடியத்தொடங்கி மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 57 லட்சம் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கடும் வெள்ள பாதிப்பு…. இந்தியாவில் இருந்து காய்கறிகள் ஏற்றுமதி செய்ய முடிவு….. மந்திரி வெளியிட்ட தகவல்….!!!

பாகிஸ்தான் நாட்டின் கடந்த ஜூன் மாதம் முதல் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சிந்த், பலுச்சிஸ்தான், கைபர் உள்ளிட்ட பல மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் 110 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் உணவு மற்றும் தங்கும் இடம் இன்றி தவித்து வருகின்றனர். இதனையடுத்து காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு, காய்கறி விநியோகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து காய்கறிகளை இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டு அரசு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: “இனி சென்னையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படாது”…..  தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

பருவ மழையின் போது பாதிக்கப்படும் சென்னை, ஆலந்தூர் , சோழிங்கநல்லூர், வண்டலூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள திருப்புகழ் ஐஏஎஸ் கமிட்டி பரிந்துரையின் படி 184 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பெரிய மழை பெய்தால் சென்னை பாதி அழிந்துவிடும் என எச்சரிக்கப்பட்ட நிலையில் அரசு இந்த நிதியை ஒதுக்கீடு செய்து நிரந்தர தடுப்பு நடவடிக்கைகளில் சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை…. எம்பி கனிமொழி- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு….!!!!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி,நெல்லை மாவட்டங்களில் நேற்று அதிகனமழை பெய்தது. அதனால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள தனசேகரன், பாலா நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனால் அங்குள்ள 2500-க்கும் அதிகமான குடும்பத்தினர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அவதிப்பட்டனர். இதையடுத்து பிரையன்ட் நகரில் உள்ள 10 தெருக்களிலும், போல்டன் புரத்தில் உள்ள 4 தெருக்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளம் ரொம்ப வந்துடுச்சா…! நடந்தே சென்று பார்வையிட்ட முதல்வர்…. மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் ..!!

உபரி நீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளம் சூழ்ந்த மணலி மற்றும் புறநகர் பகுதிகளை நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். பருவமழை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உபரி நீர் திறந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து இன்று காலை சுமார் 30 ஆயிரம் கன […]

Categories
மாநில செய்திகள்

பதில் சொல்ல விரும்பல…! ஆனால் நிரந்தர தீர்வு…. திட்டமிட்ட முக.ஸ்டாலின் …!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக. ஸ்டாலின் கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட அவர் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார். எதிர்காலத்தில் வெள்ள சேதங்களை ஏற்படாமல் நிரந்தர தீர்வு காண குழு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். வெள்ள பாதிப்புகளை வைத்து அரசியல் செய்வோருக்கு பதில் கூற விரும்பவில்லை என்றும் முக ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

நேரில் ஆய்வு செய்த ஸ்டாலின்…! நலத்திட்ட உதவிகளும் வழங்கி… செம்மையான நடவடிக்கை …!!

தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது பொது மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். கடந்த 7ஆம் தேதி முதல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து மழை நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். அந்தவகையில் திருவிக நகர் தொகுதியில் இன்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரின் அதிரடி நடவடிக்கை…  டெல்லிக்கு பறந்த போன் கால்… பிரதமர் என்ன சொன்னார்…?

மழை, வெள்ளம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி டெல்லிக்கு போன் செய்து பேசி உள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூ,ர் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முதல்வர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “வடகிழக்கு பருவமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை நானும் எனது […]

Categories
மாநில செய்திகள்

மழை, வெள்ள பாதிப்பு…. “அரசு சரி செய்கிறது”… தாமாக முன்வந்து விசாரிக்க மறுத்த ஐகோர்ட்!!

சென்னையில் மழை பாதிப்பை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 6ஆம் தேதி கனமழை பெய்ய தொடங்கியது.. இந்த கனமழை இன்று முதல் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இந்த இடைப்பட்ட நாட்களில் சென்னையில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.. அதுமட்டுமில்லாமல் சில இடங்களில் வீடுகளிலும் தண்ணீர்கள் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

Breaking:  சென்னை மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக… சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளில் நீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னை எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி தருகின்றது. போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது, சாலைகளில் மரங்கள் ஆங்காங்கே சாய்ந்து விழுந்துள்ளன. ‘கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளத்திற்கு பிறகும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்’? என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சென்னை மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளு வெளுன்னு வெளுத்த மழை…!! தூக்கமின்றி தவித்த ஒட்டன்சத்திர மக்கள் …!!

இரவு முழுவதும் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வெள்ள நீர் வீட்டிற்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த சில நாட்களாகவே வறண்ட சூழல் நிலவி வந்தது. இப்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இடைவிடாமல் 5 மணி நேரம் பெய்த கன மழையினால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. தாழ்வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாக்கடை நீருடன் […]

Categories

Tech |