ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முதல் இன்று வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொன்னை அணைக்கட்டு பகுதிக்கு வினாடிக்கு 65,000க்கும் அதிகமான தண்ணீர் ல வருகிறது. திருவல்லம் வழியாக வரும் பொன்னையாறு மேல்விசாரம் அருகே பாலாற்றில் கலக்கிறது. இந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாலாற்றில் 84 ஆயிரம் கன […]
Tag: வெள்ள பெருக்கு
கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் அணைகளின் கொள்ளளவு எட்டிய நிலையில் கேரளாவில் உள்ள 10 பெரிய அணைகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இடுக்கி, இடமலையார், பம்பா மற்றும் காக்கி ஆகிய 4 அணைகளில் உள்ள மாநிலத்தின் 78 அணைகளில் இருந்து அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதனைப்போலவே கேரளாவின் இடுக்கி நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதியில் சிறுதோணி அணை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திறக்கப்பட்டது. அதனைத் […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 150 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள தவுளிகங்கா ஆற்றில் பனிச்சரிவு காரணமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக 100 முதல் 150 பேர் வரை காணாமல் போயிருப்பதாக உத்தரகாண்ட் தலைமைச் செயலாளர் ஓம்.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த வெள்ளத்தால் ஒரு பாலமே தகர்ந்துள்ளது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கு மீட்டு படைகளும், மீட்பு விமானங்களும் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் காணாமல் போன […]
உலகின் மிகப்பெரிய ஜெயன்ட் புத்தர் சிலையின் பாதங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் பாயும் யாங்சே ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் உலகிலேயே மிகப்பெரியதான ஜெயண்ட் புத்தர் சிலையின் பாதங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. 233 அடி உயரத்தில் மலையைக் குடைந்து 1200 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த புத்தர் சிலையை பாதுகாக்க அதிகாரிகளும், தன்னார்வலர்களும் மணல் மூட்டைகளை கொண்டு வெள்ள நீரை தடுத்து வருகின்றனர். யுனெஸ்கோவின் பாரம்பரிய […]