Categories
கிரிக்கெட் விளையாட்டு

என் பிரண்ட் பொல்லார்ட் எங்கப்பா ….? கலாய்த்த பிராவே…. இணையத்தில் வைரல் …!!!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களாக வலம் வருபவர்கள் பொல்லார்டு மற்றும் பிராவோ ஆவர். இவர்களை இருவரும் நெருங்கிய நண்பர்கள். அதேசமயம் மைதானத்தில் எதிரெதிர் அணியில் விளையாடினாலும் ஒருவரை ஒருவர் கிண்டல், கேலி செய்து  ரசிகர்களுக்கிடையே பெரும் பங்கை பெற்றுள்ளனர்.இந்நிலையில் பிராவோவின்  இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த பதிவில் “இது உண்மையிலேயே ஒரு சோகமான நாள் நண்பர்களே. என்னுடைய  சிறந்த நண்பர் கிரன் பொல்லார்டுடை காணவில்லை , உங்களிடம் ஏதேனும் தகவல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ் : தொடரில் மாற்றம் செய்ய பிசிசிஐ முடிவு …. வெளியான முக்கிய தகவல் ….!!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் தொடர் 6  மைதானங்களில் நடந்த திட்டமிட்ட நிலையில் தற்போது அதை 3 ஆக குறைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி மாதம்   6-ஆம் தேதி அகமதாபாத்திலும், 2-வது போட்டி பிப்ரவரி 9-ஆம் தேதி ஜெய்ப்பூரில், 3-வது போட்டி  12-ஆம் தேதி கொல்கத்தாவிலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான …. வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு ….!!!

இங்கிலாந்து மற்றும் அயர்லந்து அணிகளுக்கு எதிரான தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அயர்லாந்து அணி 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. இதையடுத்து இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது . இந்த தொடருக்கான ஈயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அயர்லாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் VS வெஸ்ட் இண்டீஸ் தொடர் ….! வெஸ்ட் இண்டீஸ் அணியில் 5 பேருக்கு கொரோனா ….!!!

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3 வீரர்கள் உட்பட 4 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டனர். இந்நிலையில் வெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் VS வெஸ்ட் இண்டீஸ் : பாகிஸ்தான் வந்தடைந்தது வெஸ்ட்இண்டீஸ் அணி …!!!

3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில்  பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக 26  பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று காலை விமானம் மூலமாக பாகிஸ்தானில் கராச்சி நகருக்கு சென்றுள்ளது குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு  பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்றுள்ளது . இதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டுவைன் பிராவோ ஓய்வு ….! அதிர்ச்சியில் ரசிகர்கள் …!!!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரரான டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான  நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ நடப்பு  டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். இதுவரை 90 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1245 ரன்களும் , 78 விக்கெட்டும்  கைப்பற்றி அசத்தியுள்ளார். இதையடுத்து  40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2200 ரன்களும் ,86 விக்கெட்டும்  கைப்பற்றியுள்ளார் . அதேபோல் 164 ஒருநாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘தொடர் தோல்வியின் எதிரொலி’…. முன்னாள் கேப்டனை அணியில் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ்…!!!

டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் முன்னாள்  கேப்டனாக  ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார். 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஒபெட் மெக்காய் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார் .இதனால் அவருக்கு பதிலாக முன்னாள் டெஸ்ட் அணியின் கேப்டனாக  ஜேசன் ஹோல்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அவர் 27 டி20 போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 உலக கோப்பை : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் ….! காயம் காரணமாக விலகிய முக்கிய வீரர் ….!!!

7-வது டி20 உலககோப்பை போட்டி கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே ‘சூப்பர் 12’ லீக் போட்டிகள் வருகின்ற 23 -ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக ‘சூப்பர் 12 ‘சுற்று ஆட்டத்தில் இடம்பெற்றுள்ள அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில்  டி20 உலககோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றிருந்த  ஃபேபியல் ஆலன் காயம் காரணமாக தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளர் அகீல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை : பொல்லார்ட் தலைமையில் …. வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிப்பு ….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்  டி20 உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியை  அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது .இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான  சுனில் நரின், ஜாசன் ஹோல்டர் ஆகியோர் இடம்பெறவில்லை .இதில் முன்னணி வீரரான வேகப்பந்து வீச்சாளர் ரவி ராம்பால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார் . CWI announces squad for the ICC T20 World […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பொல்லார்ட் தலைமையிலான டி20 தொடரில்…வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு …!!!

15  டி20 தொடரில் விளையாட உள்ள ,வெஸ்ட் இண்டீஸ் அணியில் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி தன்னுடைய சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக தலா ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில்  ,வருகின்ற ஜூன் 26ஆம் தேதி தென்னாபிரிக்கா அணியுடன்  மோத உள்ளது. எனவே இந்த மூன்று தொடர்களிலும் பங்கேற்க உள்ள 18 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி […]

Categories

Tech |