Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS IRE ஒருநாள் தொடர் : பொல்லார்ட், ப்ரூக்ஸ் அதிரடியில் ….! வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் வெற்றி ….!!!

அயர்லாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ்-அயர்லாந்து அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக கேப்டன் பொல்லார்ட் 69 ரன்னும், ஷமர் ப்ரூக்ஸ் 93 ரன்னும் எடுத்தனர். அயர்லாந்து அணி […]

Categories

Tech |