ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது . வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இருஅணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி பார்படாசில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் […]
Tag: வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா
வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ் 33 ரன்கள் , பின்ச் 30 ரன்கள், […]
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணி, ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. வெஸ்ட் இண்டீஸில் வருகின்ற ஜூலை மாதம் ,ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. எனவே இந்த போட்டியில் பங்கேற்க உள்ள ,ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பட்டியல் இம்மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும். இதற்கு முன்னதாக 23 பேர் உடைய ஆஸ்திரேலிய வீரர்களின் உத்தேச அணி […]