வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை சமன் செய்தது . வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது . அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தபோது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக பவாத் […]
Tag: வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 302 ரன்களை குவித்துள்ளது . வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் தொடங்கியது . இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. ஆனால் தொடக்கத்திலேயே பாகிஸ்தான் அணி 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு களம் இறங்கிய […]
வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது நாள் ஆட்டம் மழைக்காரணமாக ரத்து செய்யப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் கிங்ஸ்டனில் தொடங்கி நடைபெற்று வந்தது .இதில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது . இதில் கேப்டன் பாபர் அசாம் 75 ரன்கள் குவித்தார். இதையடுத்து சிறப்பாக விளையாடிய […]
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 217 ரன்கள் குவித்துள்ளது . வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டி தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் 3 ஆட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்தநிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. இதில் […]
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 51 ரன்களும் ,ரிஸ்வான் 46 ரன்களும் எடுத்தனர். […]