தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்ததால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தனியார் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பள்ளி பேருந்துகளில் சென்று வருகிறார்கள். ஒரு சில சமயங்களில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம், அல்லது ஓட்டுநரின் கவனகுறைவு காரணமாக பள்ளிப்பேருந்துகளிலேயே குழந்தைகளுக்கு விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் […]
Tag: வேகக்கட்டுப்பாட்டு கருவி
ரயில் எஞ்சின் குறிப்பிட்ட வேக வரம்பை தாண்டினால் உடனே நிறுத்தும் வசதி இல்லை. அதனால் யானைகள் கடக்கும் பகுதிகளில் இயக்கப்படும் ரயில்களில் வேக கட்டுப்பாட்டு கருவிகள் இன்னும் கொடுக்கவில்லை என்று ஆர்டிஐ மூலம் பாண்டியராஜா என்பவர் எழுப்பிய கேள்விக்கு பாலக்காடு ரயில்வே பதிலளித்துள்ளது. யானைகள் மீது ரயில் மோதியதால் எந்த ஓட்டுநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளது. அதனால் ரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இதனால் ஏற்படும் […]
இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் போதே வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை கட்டாயமாக பொருத்தவேண்டும். இறக்குமதி செய்யப்படும் இருசக்கர வாகனங்களுக்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்ப்டுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு இருசக்கர உற்பத்தி வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.