Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து”… இளைஞர் பலி…. வேகத்தடை அமைக்க கோரி மக்கள் சாலை மறியல்….!!!!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில் வேகத்தடை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு அருகே இருக்கும் நெல்லிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். அவர் ஆணைவாரி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற பொழுது விருத்தாச்சலத்தில் இருந்து புவனகிரி நோக்கி வந்த கார் ஜெகன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் […]

Categories

Tech |