Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எங்களுக்கு வேண்டாம்…. “வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விட்டுக்கொடுத்த டிராவிட், கோலி, ரோஹித்.”… பாராட்டும் ரசிகர்கள்.!!

ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட் ஆகியோர் செய்த செயலை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிட்னியில் இன்று இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் பாகிஸ்தானும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. அதன் பின் நாளை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்த போட்டிக்காக இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒரே மாதத்தில் 2 முறை…. “உடைக்க வாய்ப்பில்லை”….. இந்திய பந்துவீச்சாளர்கள் புதிய சாதனை..!!

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். கடந்த 27ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. அதைத் தொடர்ந்து 28ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்தார். அதன்படி பாகிஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என் அம்மா சொன்னது சரிதான்”… ஐபிஎல் ஏலம் குறித்து … ட்விட்டரில் பதிவிட்ட தினேஷ் கார்த்திக்…!!

ஐபிஎல் ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விலைக்கு எடுக்கப்படுவது குறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.  2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது விரைவில் நடைபெற இருப்பதால் நேற்று முன்தினம் சென்னையில் இதற்கான சிறிய ஏலம் நடை பெற்றது. இதில் சுமார் 292 வீரர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அதிக தொகைக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். 16.25 கோடிக்கு கிரிஸ் மோரிஸ், 14 கோடிக்கு ஆஸ்திரேலிய வீரர் ஜேய் ரிச்சர்ட்சனும் ஏலத்தில் […]

Categories

Tech |