வேடசந்தூரில் குட்டி விமானம் ஒன்று தாழ்வாக பறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூரில் நேற்று 10:15 மணிக்கு குட்டி விமானம் ஒன்று வானில் வட்டமிட்டபடி பரந்தது. இந்த குட்டி விமானம் தாழ்வாகப் பறந்ததால் அப்பகுதி முழுவதும் பயங்கர சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அசம்பாவிதம் ஏதும் நடந்து விட்டதா? என பயந்து போய் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார்கள். அப்போது குட்டி விமானம் கீழே பரந்ததால்தான் சத்தம் கேட்டு இருக்கின்றது […]
Tag: வேடசந்தூர்
வேடசந்தூரில் வீட்டுக்குள் நுழைந்த நான்கு அடி நாகப்பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்தார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடச்சந்தூரில் இருக்கும் குறிஞ்சி நகரில் வாழ்ந்து வரும் முருகேசன் என்பவரின் வீட்டிற்குள் நேற்று பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதைப்பார்த்த முருகேசன் குடும்பத்தார்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து விரைந்து வந்த நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர […]
வேடசந்தூரில் வழிபாட்டுக் கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினார்கள். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் ஒரு வீட்டில் வழிபாட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதை அறிந்து இந்து முன்னணியினர் ஒன்று திரண்டு வந்து வழிபாட்டு கூட்டத்தை அனுமதியின்றி நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அந்த வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இத்தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி சேர்ந்தவர் தர்ஷினி வயது 13. இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நாம் மறந்துபோன நமது பாரம்பரிய இயற்கை உணவுகள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகத் தர்ஷினி 40 நிமிடங்களில் 60 வகையான இயற்கை உணவுகளைத் தயாரித்து உலக சாதனை நிகழ்த்தினார். வீட்டில் வளரும் மூலிகைகளான ஓமவல்லி, ஆவாரம்பூ ரனகள்ளி, வல்லாரை, மிளகுதக்காளி, மல்லி துளசி, புதினா, வெற்றிலை உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட […]
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தென்னம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அருகிலுள்ள நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று வேலைக்கு சென்ற ஜெயஸ்ரீ நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது ஒன்பது மணிக்கு வந்து விடுவேன் என்று கூறியுள்ளார். அருகில் ஒரு ஆண் […]