திரையரங்க ஊழியர்கள் அவதார் வேடமணிந்து நின்றது ரசிகர்களின் கவனத்தை பெற்றது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் […]
Tag: வேடம்
பெரியார் வேடமிட்ட குழந்தையை அச்சுறுத்தும் வகையில் வன்முறை நிறைந்த கருத்துக்களை பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் பெரியாரின் வரலாற்றை சித்தரிக்கும் விதமாக குழந்தைகள் பங்கேற்ற நாடகம் வெளியானது. அந்த நிகழ்ச்சியில் பெரியார் வேடமிட்ட குழந்தை பேசிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் அந்த நாடகத்தில் பங்கேற்ற குழந்தைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார. தற்போது […]
பேருந்தில் ஏறி இலவச பயண சீட்டை நடத்துனரிடம் பெற்றுக்கொண்டு அந்த நடவடிக்கைகளை ரகசிய கேமராக்களின் மூலம் படமாக்கியிருக்கிறார் கன்னியாகுமரியை சேர்ந்த இளைஞரொருவர். இலவச பேருந்து பயணத்திற்காக பெண் வேடம் அணிந்து பயணம் செய்யும் குறும்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக அரசு பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அறிவித்திருந்தது. பல பெண்கள் அந்த இலவச பயணத்தை பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த யூடியூப் சர்ஜின் என்ற இளைஞர் ஒரு குறும்படத்தை எடுத்துள்ளார். அந்த […]
ஆந்திர மாநிலத்தில் ஒரு வினோதமான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பிக்சர்பள்ளி என்ற கிராமத்தில் அங்கயா என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருணா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமகன் பெண் போல வேடமிட்டு, மணமகள் அருணா ஆண் போல வேடமிட்டு கிராம தேவதை கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தனர். அந்த மாவட்டத்தில் கும்மா என்று வீட்டுபெயர் கொண்ட குடும்பங்களில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் வழிமுறையாகும். இதனை […]
நாணயத்திற்கு ரெண்டு பக்கங்கள்.மனிதர்களும் அப்படித்தான். 1. என் வீடு, என் காரு, என் சொத்து, என் பொண்டாட்டி, என் பிள்ளை, என் புருஷன் இப்படி பந்த பாசங்களில் வாழ்பவர்கள். சராசரி மனிதர்கள். இவர்களுக்கு குடும்பஸ்த்தன், அல்லது கிரகஸ்த்தன் என்று பெயர். நாம் அனைவருமே அந்த வரிசையில் தான் இருக்கிறோம். 2. பந்தமாவது, பாசமாவது எனக்கு எதுவும் இல்லை. நான் தனி மனிதன் என்று நினைப்பவர்கள். உலகியல் ஆசைகள் எதுவுமே இல்லாதவர்கள். தனக்கென ஒரு குடும்பம், வாழ்வதற்கென்று வசதிகளை […]
மருத்துவமனைக்குள் செவிலியர் போன்று வேடமிட்டு பிறந்த குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். தெற்கு மிசோரத்தின் திபெராகாட் கிராமத்தில் சுரோட்டா சக்மா மற்றும் திலோன் சக்மா ஆகிய தம்பதிகள் வசித்து வருகின்றனர். இதில் திலோன் சக்மாவுக்கு மகப்பேறுக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கடந்த வாரம் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நான்கு நாட்களுக்குப் பிறகு குழந்தை கடத்தல் சேர்ந்த பெண் ஒருவர் செவிலியர் போன்று வேடமிட்டு மருத்துவமனைக்குள் நுழைந்து, […]
கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்று கடத்தல் கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். VIDEO: Santa visits, brings handcuffs.#Peru Police dressed as Santa Claus and an elf arrest an alleged drug dealer during an operation in the Peruvian capital #Lima Vía @AFP https://t.co/4V8bMHkKa2 — Aroguden (@Aroguden) December 17, 2020 பெரு என்ற நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் […]