சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தேசிய, மாநில சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்த தகவலை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் கருத்து தெரிவித்தபோது, குற்றம் நடைபெறுவதை காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பது என்பது ஆபத்தானது ஆகும். குற்றவாளிகளும் இதுபோன்ற சின்னங்களைத் தவறாக பயன்படுத்தி தப்பி விடுகின்றனர். நாட்டில் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்களா? என்பதை மக்களும் பார்ப்பார்கள் என்று […]
Tag: வேடிக்கை
ஆற்றில் வெள்ளம் செல்வதை வேடிக்கை பார்க்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என்று சென்னை காவல் ஆணையர் அறிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஆறுகள் அனைத்திலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. இந்த ஆறுகளை வேடிக்கை பார்ப்பதற்காக பாலங்களும், கரைகளிலும் மக்கள் கூடி வருகின்றனர். அதில் வேடிக்கை பார்க்க வரும் இளைஞர்கள் செல்பி எடுத்துக் கொள்கின்றன. இதனால் ஆற்றில் தவறி விழுந்து உயிர் […]
வட மாநிலத்தில் ஒருவர் குக்கரை வைத்து வித்தியாசமான முறையில் ஆவி பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ஆயுஸ் அமைச்சகமும் சில மருந்துகளைப் பரிந்துரைத்து வருகின்றது. நாம் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஆவி […]
ரஷ்ய ஜனாதிபதி புடின் நான் வேடிக்கை காட்டும் குரங்கு அல்ல என்று தெரிவித்துள்ளார். உலகில் முதல் அதிக செயல்திறன் மிக்க கொரோனா தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னரே, அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பல நாடுகளில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளனர். சில நாடுகளில் மட்டுமே ரஷ்ய தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் 68 வயதான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கொரோனா தடுப்பூசி […]
மனிதனின் வாயை திறந்து பார்க்கும் குரங்கின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது வனத்துறை அதிகாரியான சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகளையும் அது செய்யும் சேட்டைகளையும் காணொளியாக பதிவு செய்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் குரங்கு ஒன்று மனிதனின் வாயை ஆச்சரியமாக பார்க்கும் காணொளி ஒன்றை பதிவிட்டார். அதில் மேசையின் மீது அமர்ந்திருந்த இரண்டு குரங்குகளில் ஒன்று அருகிலிருந்த ஒருவரின் வாயை திறந்து பார்க்கின்றது. பின்னர் குரங்கு அதன் வாயை […]
திருமணம் என்றாலே ஆயிரம் காலத்துப்பயிர் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அனைவரது வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும் திருப்புமுனையை திருமணம். தற்போது நடக்கும் திருமணங்கள் மாபெரும் விழா போன்றே நடத்தப்படுகின்றன. அது திருமணத்தை நடத்துபவர்களின் ஆடம்பரத்தை காட்டும் விதமாக அமைகின்றது. திருமண விழாவில் மணமக்கள் தான் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் இருக்கின்றனர். சமீபகாலமாக திருமண கோலத்தில் மணமக்கள் இருக்கும் காணொளி இணையதளத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றது. https://www.instagram.com/p/CCAoM0-Dp_B/?utm_source=ig_web_copy_link […]