வேட்டி சேலைகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஏழை, எளிய மக்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் இலவச சேலை மற்றும் வேட்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் குறித்து நேற்று முதலமைச்சர் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இந்த திட்டம் […]
Tag: வேட்டி
எப்போதுமே தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை கைத்தறி நெசவாளர்கள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை உற்பத்தியும் அவர்கள் மூலமாக தான் கிடைக்கிறது. தமிழகத்தில் ஒவ்வொரு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பருத்தி நூல் வாங்க டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு. 1.80 கோடி 2023ஆம் ஆண்டுக்கான பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்கு 1,683 மெட்ரிக் […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தவும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி நெசவாளர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் நடத்துவதாகவும் மற்றும் இந்த திட்டத்தினை அரசு கைவிட உள்ளதாகவும் […]