Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வீட்டிலிருந்து வெளியேறிய பெண்” ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்…. எடுத்த விபரீத முடிவு…. ஈரோட்டில் சோகம்….!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டத்திலுள்ள வேட்டுபாளையம் பகுதியில் சின்னசாமி-மல்லிகா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு அமுதா, பூவிழி ஆகிய 2 மகள்கள் இருந்தனர். இதில் பூவிழிக்கு இன்னமும் திருமணம் முடியவில்லை.  கடந்த சில மாதங்களுக்கு முன் சின்னசாமி உடல் நலக்குறைவால் பரிதாபமாக இறந்துவிட்டார். இவருடைய மூத்த மகள் அமுதாவுக்கு வடிவேல் என்பவருடன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் […]

Categories

Tech |