Categories
உலக செய்திகள்

“பாதி துதிக்கையை இழந்து தவிக்கும் குட்டி யானை!”.. வேட்டைக்காரர்களால் நேர்ந்த விபரீதம்..!!

இந்தோனேசியாவில் வேட்டைக்காரர்கள் விரித்திருந்த வலையில் மாட்டிக்கொண்ட குட்டியானை பாதி துதிக்கையை இழந்து தவிப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குட்டியானை சுமத்ரா என்ற ஆசிய யானை இனமாகும். கடந்த 2011 ஆம் வருடத்தில் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கமானது, சுமத்திரா யானை இனத்தை மிக அரிய இனம் என்று பிரகடனப்படுத்தியது. வாழ்வு இடத்திற்கான தட்டுப்பாடு காரணமாக இந்த வகை யானை இனம் அழிந்து வருகிறது. இந்த யானை இனத்தின் வாழிடங்களில் 69% கடந்த 25 ஆண்டுகளில் அழிக்கப்பட்டிருக்கிறது. எனவே, […]

Categories

Tech |