தமிழக சினிமா துறையில் கொடிகட்டி பறப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைத்து, பட்டி தொட்டி எங்கும் அவரை கொண்டாடி வருகின்றனர். 1990 களில் இருந்தே நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார், அரசியலில் ஈடுபடுவார் என்றெல்லாம் பேசப்பட்டது. ரஜினியின் அரசியல் தலையிட்டால் அப்போது ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதற்க்கு சாதகமான பதிலை […]
Tag: வேட்பாளர்
எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹா அண்மையில் தமிழகம் வந்திருந்த நிலையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு நேற்று தமிழகத்திற்கு வந்துள்ளார். சென்னை வந்த திரௌபதி முர்மு நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் குழு திரௌபதி முர்மு வெற்றி பெற துணை நிற்போம். மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் […]
இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்காக அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகினார். 1998-2004ஆம் காலகட்டத்தில் வாஜ்பாய் அமைச்சரவையில் வெளியுறவு மற்றும் நிதி உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இவர் பதவி வகித்தார். 2018 ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகியதை அடுத்து கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது பாஜக சார்பில் […]
பிரான்சில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மேக்ரான் மீண்டும் வெற்றிப்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.பிரான்சில் கடந்த 2017-ம் ஆண்டு முதலே அதிபராக இருந்து வருபவர் இமானுவேல் மேக்ரான். இவருடைய 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம்முடிவடையவுள்ளது. இதனையொட்டி புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரான்சின் அரசியலமைப்பு சட்டப்படி இரண்டு சுற்று தேர்தல் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.அந்த வகையில் புதிய அதிபரை […]
நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் 1 வது வார்டு அதிமுக வேட்பாளராக விஜயன் போட்டியிடுகிறார். இவர் செங்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், அதிமுக என்னை கைவிட்டு விட்டது. நான் மக்களை நம்பித்தான் தேர்தலில் போட்டியிடுகிறேன். ஒருவேளை நான் தேர்தலில் தோற்று விட்டால் உயிரோடு இருக்க மாட்டேன். அவ்வாறு நான் இறந்த […]
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிட ஜானகிராமன் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை ஜானகிராமன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தெருவோர கரும்புச்சாறு கடையில் கரும்பு பிழிந்து மக்களுக்கு கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார். நெல்லை மாநகராட்சியின் 27 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் உலகநாதன் நெல்லை டவுன் பகுதியில் உள்ள ஒரு தெருவோர கரும்புச்சாறு கடையில் எந்திரத்தின் மூலமாக கரும்பைப் பிழிந்து சாறு எடுத்து அங்குள்ள மக்களுக்கு கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார். மக்களோடு மக்களாக நின்று பணிபுரிவது திமுகவின் கொள்கை என்பதை அடிப்படையாக வைத்து […]
தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அ.தி.மு.க கட்சி ஆம்பூரில் 14-ஆவது வார்டில் போட்டியிடுவதற்காக வேட்பாளராக தமிழருவி என்பவரை அறிவித்துள்ள நிலையில் அவர் திடீரென தி.மு.கவில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடப்பு மாதத்தின் 19ஆம் தேதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அ.தி.மு.க சார்பாக ஆம்பூரில் 14-ஆவது வார்டு வேட்பாளராக போட்டியிடுவதற்கு அக்கட்சி தமிழருவி என்பவரை அறிவித்துள்ளது. […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிட முடிவு செய்து இருக்கிறது. அந்த வகையில் பாமக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். சென்னையிலுள்ள 200 வார்டுகளுக்கும், சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. […]
59 ஆண்டுகளுக்கு பின்பு சிவகாசி தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் 17, 319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சிவகாசி தொகுதியில் 59 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் 17,319 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசனின் வெற்றி பெற்றுள்ளார். மேலும் பெண்ணாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜிகே மணி 21,186 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விழுப்புரம் தொகுதியில் […]
திருவொற்றியூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கேபி சங்கர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட சீமான் தோல்வி அடைந்தார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று […]
மதுரையில் பிரதமரின் வருகையின் போது கருப்புக் கொடி காட்டப் போவதாக, சுயேட்சை வேட்பாளர் அறிவிப்பு விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தேசிய ஜனதா கட்சியின் பிரச்சாரக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்தார். இதனையடுத்து மதுரை மாவட்ட கிழக்குத் தொகுதியில் காந்தி என்பவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிக்கிய கைதிகளை விடுவிக்க […]
பாரம்பரிய இசைக்கு நடனமாடி வாக்குகள் சேகரித்தார் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார். தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியாக சென்று மற்ற கட்சியை சேர்ந்தவர்களை சாடிப் பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அந்தப் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் என்பவர் போட்டியிடுகிறார். அவர் நேற்று அப்பகுதியில் […]
இந்திய ஸ்டேட் பாங்க் வங்கியில் நாமக்கல் வேட்பாளர் மக்களுக்கு கொடுக்க கடன் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து நாமக்கல் தொகுதியில் ரமேஷ் என்பவர் அகிம்சா சோசியலிஸ்ட் என்ற கட்சி சார்பில் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார்.இதனிடையில் அவர் காந்தி வேடம் அணிந்து தனது சின்னமான கிரிக்கெட் பேட் மற்றும் ஹெல்மெடுடன் டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள ஸ்டேட் […]
தமிழகத்தில் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சரவணன் அளித்த வாக்குறுதிகள் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவற்றில் சிலவற்றை நாம் இதில் பார்ப்போம். மதுரை தெற்கு தொகுதியில் 10 பேர், 100 நாட்கள் சுற்றுலாப் பயணமாக நிலவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தொகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும். மதுரை தெற்கு தொகுதி மக்கள் அனைவருக்கும் ஐபோன் வழங்கப்படும். உலக வெப்பமயமாவதால் 300 அடி உயர சேர்க்கை பனிமலை உருவாக்கப்படும். விடுமுறை நாட்களில் மக்கள் பொழுதுபோக்க […]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பொன்ராஜ்-க்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
தமிழகத்தில் பாஜகவில் இணைந்த திமுக எம்எல்ஏ சரவணனுக்கு உடனே தேர்தலில் போட்டியிட தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். […]
பீகார் சட்டமன்றத்திற்கான இரண்டாம் கட்ட தேர்தலில் களம் காண 34 சதவீத வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது. 743 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வழக்கம்போல இந்த ஆண்டும் முக்கிய அரசியல் கட்சிகள் கோடீஸ்வர வேட்பாளர்களை களமிறங்கியுள்ளனர். வரும் நவம்பர் மூன்றாம் தேதி 94 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் 1,463 வேட்பாளர்களில் 495 பேர் கோடீஸ்வர வேட்பாளராக உள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி ராஷ்ட்ரிய ஜனதாதள […]
வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விவரங்களை மூன்று முறை அந்தந்தக் கட்சிகள் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விவரங்களை அந்தந்த கட்சிகள் நாளிதழ் மற்றும் ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்றும் வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு முன்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்று முறை விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக வேட்பாளர்களின் குற்றப்பின்னணி அந்தந்த அரசியல் […]
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க உள்ளது. அதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகின்றார். ஜோ பிடன் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் கொரோனா காரணமாக அவரை அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பது காலதாமதம் ஏற்பட்டு […]