Categories
உலக செய்திகள்

அடடே! என்ன ஆச்சர்யம்?… வாக்கு பெற… கழிவறையை சுத்தப்படும் அரசியல்வாதிகள்… எந்த நாட்டில் தெரியுமா?…

கென்யா நாட்டில் வரும் 9-ஆம் தேதி அன்று ஒரே சமயத்தில் மூன்று தேர்தல்கள் நடக்க இருப்பதால் வேட்பாளர்கள் பொதுத் கழிவறைகளை சுத்தம் செய்து மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார்கள். கென்யா நாட்டில் வரும் ஒன்பதாம் தேதி அன்று ஆளுநர் தேர்தல், நாடாளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல்கள் ஒரே சமயத்தில் நடக்க இருக்கிறது. இந்த தேர்தல்களில் களமிறங்கியிருக்கும் அரசியல்வாதிகள் பிரச்சாரத்தில் மக்களை கவர்வதற்காக பல பணிகளை செய்து வருகிறார்கள். டீக்கடையில் நின்று டீ போடுவது, பரோட்டா கடையில் பரோட்டா […]

Categories
அரசியல்

“வீட்டுக்கு போங்க நல்ல செய்தி வரும்…!!” கோவை மேயர் விவகாரத்தில் சொன்னதை செய்தார் ஸ்டாலின்…!!

கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் வெற்றிக் கொடியை நாட்டியது. 2021 தேர்தலில் செல்வாக்கை இழந்த கொங்கு மண்டலத்தில் கூட திமுக இமாலய வெற்றி பெற்றது இது மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இந்நிலையில் கோவையில் மேயரை தேர்ந்தெடுப்பது குறித்து பல்வேறு கோணங்களில் போட்டிகள் இருந்தன. குறிப்பாக 3 முக்கியமான நிர்வாகிகள் பெயர் இதில் அடிபட்டது. அதில் முன்னாள் எம்எல்ஏ கார்த்திக், மருதமலை சேனாதிபதி, […]

Categories
மாநில செய்திகள்

மேயர் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…. இதோ முழு விபரம்……!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்களில், தோ்தல் செலவு கணக்கைத் தாக்கல் செய்யாதவா்களுக்கு உள்ளாட்சித் தோ்தல்களில் 3 வருடங்கள் போட்டியிட தடை விதிக்கப்படும் என்று தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் பிப்.19-ஆம் தேதி நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள், போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டவா்களும் தோ்தல் செலவு கணக்கு விவரத்தை, தோ்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் உரிய அலுவலரிடம் தாக்கல் செய்ய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாராலையும் அசைக்க முடியாது…. வால்பாறை நகராட்சி இனி திமுகவின் கோட்டை…!!!!

தமிழகத்தில் 27 மாநகராட்சிகள், 128 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இவற்றில் மொத்தம்  12 ஆயிரத்து 838 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு பல்வேறு போட்டியாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து  பல்வேறு மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் சென்னையில் மட்டும் மந்தமாகவே நடைபெற்றது. இந்த தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசா: “வேட்பாளர்களுக்கு தேர்வுகளுக்கு கிராம மக்கள்…!!” ஒரு சுவாரசியமான தொகுப்பு…!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள சுந்தர்கர் மாவட்டத்தில் மாலுபட்டா எனும் கிராமத்தில் பெரும்பாலும் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புக்கு தற்போது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கிராம மக்கள் வாய் மொழி மற்றும் எழுத்து தேர்வு நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி வேட்பாளர்களுக்கு ஒரு பள்ளிக் கூடத்தில் வைத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் அவர்களுக்கு […]

Categories
அரசியல்

“ஓஹோ நீங்க எல்லாம் அவ்வளவு பெரிய அப்பாடக்கரா…!!” கட்சி தலைமை எடுத்த அதிரடி முடிவு….!!

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கியமான கட்சிகளில் வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு கட்சி வாசலில் வந்து வந்தனர். இந்நிலையில் போட்டியை சமாளிப்பதற்காக கட்சித் தலைமை நேர்காணல் மூலம் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தது. இந்த நேர்காணலில் வேட்பாளர்கள் லட்சம் கோடி என தாங்கள் செலவு செய்யும் தொகை குறித்து கூறியிருந்தனர். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த தலைமை அதிகமாக செலவு செய்யும் சிலரை தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

நகர்புற உள்ளாட்சி தேர்தல்…. 218 பதவியிடங்களுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு….!!!!

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் 57,778 வேட்பாளர்கள் போட்டியிட இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடம்பூர் பேரூராட்சி தவிர மற்ற 648 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. கடந்த 4 ஆம் தேதி வரை 74, 416 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், உரிய பரிசீலனைக்கு பிறகு 2,062 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் 218 பணியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடம்பூர் பேரூராட்சியில் […]

Categories
அரசியல்

அப்படி போடு…! வாபஸ் வாங்குனா இத்தனை லட்சமா…? இந்த கூத்து எங்க தெரியுமா…?

வேலூர் மாநகராட்சி தேர்தலில் வேட்பு மனுவை வாபஸ் செய்த வேட்பாளர்களுக்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் கொடுக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வேலூர் மாநகராட்சியில் இருக்கும் 60 வார்டுகளில் தி.மு.க, அ.தி.மு.க, பாஜக உட்பட பல கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். மொத்தமாக 505 வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 33 மனுக்களை நிராகரித்துள்ளனர். வேட்பு மனு தாக்கலை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாள். எனவே, மாலை 5 மணியளவில் இறுதி […]

Categories
தேசிய செய்திகள்

5 மாநில சட்டசபை தேர்தல்…. கூடுதல் தளர்வுகளை அளித்த…. இந்திய தேர்தல் ஆணையம்…!!!!

இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநிலங்களில் தேர்தல் தொடர்பாக மேலும் பல தளர்வுகளை இன்று அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தல் வருகிற 10-ஆம் தேதி முதல் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா  3-வது அலை பரவி வருவதால் இந்த பிரச்சாரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. இந்த நிலையில் […]

Categories
அரசியல்

உதயநிதி ஸ்டாலின் நன்றி மறந்தாரா?…. போர்க்கொடி தூக்கிய முஸ்லிம்கள்…. தமிழக அரசியலில் பரபரப்பு….!!!!

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலினுக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்தது பெரும்பாலான முஸ்லிம்கள் தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் தொகுதியான சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் வார்டு 62, வார்டு 114, வார்டு 115, வார்டு 116, வார்டு 119, வார்டு 120 என மொத்தம் 6 வார்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லையாம். […]

Categories
அரசியல்

“இது என்னடா..? புது குழப்பம்”…. குளறுபடி நிறைந்த வாக்காளர் பட்டியல்… அதிர்ச்சியடைந்த வேட்பாளர்கள்…!!!

கறம்பக்குடி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களில் பல தவறுகள் இருப்பதால் வேட்பாளர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். கறம்பக்குடி பேரூராட்சியில் மொத்தம் 15-வார்டுகளும், 13,183 வாக்காளர்களும் இருக்கும் நிலையில், இதற்கு முன்பு இருந்த வார்டுகளுடைய எண்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது மட்டுமின்றி வாக்காளர்களுக்கான வார்டுகளிலும், இதற்கு முன்பு இருந்த பகுதியில் இருந்து மற்றொரு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளரின் பெயர், புகைப்படம் மற்றும் தந்தை பெயர் தவறுதலாக […]

Categories
அரசியல்

போச்சா!…. ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவால்…. நடுநடுங்கும் உடன்பிறப்புகள்….!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கழகத்தின் மாவட்டச் செயலாளர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தி வருவதாக கூறியுள்ளார். மேலும் உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் ஒவ்வொருவரும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை என்னால் உணர முடிகிறது. அதேபோல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இதுதான் இவங்களோட கில்லாடித்தனம்!”…. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்…. அதிரடி காட்டும் பாஜக….!!!!

உத்திரபிரதேசத்தில் ஆளும் பாஜகவை அதிர வைக்கும் வகையில் அகிலேஷ் யாதவ் பாஜக தலைவர்களை அடுத்தடுத்து கொக்கி போட்டு தூக்கி கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக அகிலேஷ் யாதவ் ஓபிசி தலைவர்களை குறிவைத்து தூக்குகிறார். இந்த நிலையில் பாஜக 107 வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்துள்ளது. அதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் அர்பன் தொகுதியில் ஸ்டார் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தான் பாஜக தனது கில்லாடித்தனத்தை காட்டியுள்ளது. அதாவது இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் இடங்களில் மொத்தம் […]

Categories
உலக செய்திகள்

“ஹாங்காங் சட்டப்பேரவைத் தேர்தல்”… இது எனக்கு திருப்தியா இருக்கு…. வெற்றி பெற்ற சீன ஆதரவாளர்கள்….!!!!

ஹாங்காங் சட்டப்பேரவைத் தேர்தலில் மிதவாதிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு எதிராக சீன ஆதரவு வேட்பாளர்கள் ஏராளமான இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். இதனிடையில் ஹாங்காங் தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட பிறகு முதன் முறையாக ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. இதனையடுத்து தேர்தல் முடிவுகள் திங்கட்கிழமை வெளியான நிலையில் சீன ஆதரவு வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். இதுதொடர்பாக ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் கூறியபோது “தேர்தலில் 30.2 சதவீத வாக்குகளே பதிவான […]

Categories
உலக செய்திகள்

3 வது முறையாக கனடாவில்…. ஆட்சி அமைக்கும் லிபரல் கட்சி…. வெற்றி பெற்ற இந்தியா வம்சாவளி வேட்பாளர்கள்….!!

நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பாலான இந்தியா வம்சாவளி வேட்பாளர்கள் வெற்றி வாகையை சூடியுள்ளனர். கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதிலும் லிபரல் கட்சி 158 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து 149 இடங்களில் வெற்றியை உறுதி செய்துள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது லிபரல் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போழுதும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர் மீண்டும் சிறிய […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்டாலின், பினராய் விஜயன், மம்தாவுக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து…..!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்க இவங்க தான் போட்டியிட போறாங்க… பெயர் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

தேர்தலை முன்னிட்டு சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்கள், பெயர்களை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரன், அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஜோசப், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் போட்டியிடுகின்றனர் இதனை தொடர்ந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யாருக்கு ஆதரவு கொடுக்க போறாங்க..? இவங்க தான் எங்க டார்கெட்… வாக்குறுதிகளை அள்ளி வீசும் வேட்பாளர்கள்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்கள், 1 1/2 லட்சம் புதிய வாக்காளர்களின் ஆதரவினை பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தி.மு.க. கூட்டணி மற்றும் சுயேச்சைகள், இதர கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட அளவில் வாக்குகள் ஒவ்வொரு கட்சிகளுக்கும் இருக்கிறது. அவை அடிப்படை பலத்தை அந்தக் கட்சிகளுக்கு கொடுக்கிறது. கூடுதல் வாக்குகளை பெற்றால்தான் ஏதேனும் ஒரு கட்சி வெற்றியை […]

Categories
மாநில செய்திகள்

“பணம் கொடுத்தாலும் வெற்றி பெற முடியாது”… நாமக்கல்லில் டிடிவி தினகரன் பரப்புரை..!!

பணம் கொடுத்தாலும் தோ்தலில் வெற்றிபெற முடியாது என்று, அ.ம.மு.க., பொதுச் செயலாளா் தினகரன் கூறினார். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே வேட்பாளர்களை ஆதரித்து அமமுக தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசினார்.  அப்போது தமிழக மக்கள் நலம் பெறவேண்டும், அடிப்படை வசதிகளை பெற வேண்டும் என்பதற்காக, அமமுக கூட்டணி அமைத்து இந்தத் தோ்தலை சந்திக்கிறது. கொரோனாவால், பொதுமக்கள் வீட்டில் முடங்கியிருந்த நிலையில் சிறிய, பெரிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதோடு, அரசு பணிகள் ஏதும் நடைபெறவில்லை. ஆா். […]

Categories
மாநில செய்திகள்

மட்டன் பிரியாணி-ரூ.200,சிக்கன் பிரியாணி- ரூ.180″… வேட்பாளர்களுக்கான செலவின பட்டியல்… தேர்தல் ஆணையம் அதிரடி..!!

வேட்பாளர்களுக்கான செலவின பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பல கட்சிகள் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். பல கட்சிகள் சுயேச்சையாக போட்டியிடுகிறது. மேலும் இந்திய தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கான செலவின பட்டியலை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி பந்தல் – ரூ.9500, சுவரொட்டி – ரூ.12,500 கட்டவுட் – ரூ. 65 வாழைமரம் – ரூ.700 பட்டாசு – ரூ.600 பனியன் – […]

Categories
மாநில செய்திகள்

ரூ.30,80,000 மட்டுமே… வேட்பாளர்களுக்கான செலவின பட்டியல் அறிவிப்பு….!!

சென்னை மாவட்டத்தில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது வேட்புமனு தாக்கலை செய்து வருகின்றனர். இதைதொடர்ந்து பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்கள் தொகுதிக்கு அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என கூறியுள்ளது. அதன்படி சென்னையில் வேட்பாளர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும்… போடு செம… பரபரப்பு அறிவிப்பு….!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதி வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் சீமான் அறிமுகம் செய்து வைத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் செய்தித்தாள்கள் மூலம் விளம்பரம் செய்து தங்கள் மீதான குற்றத்தை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்.. அதிமுக வேட்பாளர்கள்.. அதிகாரபூர்வமாக அறிவிப்பு..!!

நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலுக்காக, அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுளர்னர. அதில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோர் ஆவர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்துநடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுக்கு, அதிமுக சார்பில் போட்டிடுபவர்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதிமுக சார்பில், கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி ஆகியோர் நிறுத்தப்படுவார்கள் என்றும், மேலும் ஒரு இடத்திற்கு, […]

Categories

Tech |