மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகின்றது. நேற்று அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பாளர்களாக சிவி சண்முகம் ஆர் தர்மா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில் பா சிதம்பரம் அவர்களும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கல்யாணசுந்தரம், கிரிராஜன், ராஜேஷ் குமார் ஆகியோர் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 6 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகின்றது. மக்களவை தேர்தலில் 16 […]
Tag: வேட்புமனு
கானா பாலா தனது சொந்த ஊரில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கானா பாலா தமிழ்த் திரைப்படங்களில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஆவார். கானா பாடல்களில் மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் பாடகராகவும் விளங்குகிறார். அட்டகத்தியில் ‘ஆடி போனா ஆவணி’, ‘நடுக்கடலுல கப்பல’ பாடல்கள் மூலம் பிரபலமானார். தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இசையமைப்பாளர் தேவாவிற்குப் பின்னதாக கானா பாடல்களை தமிழ் திரைப்படத்துறையில் மீள்வரவு செய்வதில் இவருக்கு முதன்மை இடம் உள்ளது. புளியந்தோப்பு கன்னிகா […]
மதுரையில் பழைய ஐந்து ரூபாய் நோட்டை மாலையாக அணிந்து வந்த வேட்பாளர் நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் வேட்பாளர்களை ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் அதிகளவில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 68-வது வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடுவதற்காக ஜாகிர் உசேன் பழைய […]
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. இந்நிலையில் சென்னையில் நேற்றைய தினம் பறக்கும் படையினரால் ரூபாய் 1.39 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது கூட்டமாக வரக்கூடாது என்று மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தியுள்ளார். பொது இடங்களில் […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை […]
ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் தங்கள் வேட்பு மனுகளை சற்று நேரத்திற்கு முன்பு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலை முன்னிட்டு ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். டிசம்பர் 7-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 2 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுகவின் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் தங்களது எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.. அதனை தொடர்ந்து டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோர் 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு போட்டியிடுவதாக திமுக அறிவித்தது.. இந்த நிலையில் சென்னை, தலைமை செயலகத்தில், சட்டப்பேரவை […]
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி பதவிக்கான தேர்தலில், ஒரே ஒரு இடத்துக்கான தேர்தல் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல், செப்டம்பர் 13-ஆம் தேதி (திங்கட்கிழமை), காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. […]
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் வேட்பு மனுவை வாபஸ் பெற இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
பாஜகவை சேர்ந்த அண்ணாமலை வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் தங்களின் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அந்த தொகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி கட்சியாக இந்த தேர்தலில் களம் காண்கின்றனர். மேலும் பாஜகவை சேர்ந்த அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் […]
பாஜகவை சேர்ந்த அண்ணாமலை வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் தங்களின் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அந்த தொகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி கட்சியாக இந்த தேர்தலில் களம் காண்கின்றனர். மேலும் பாஜகவை சேர்ந்த அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தார். […]
ஈபிஎஸ் மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் தங்களின் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அந்த தொகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதில் தமிழகத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த ஈபிஎஸ் எடப்பாடியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அது ஏற்கப்பட்டது. இதையடுத்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலினின் வேட்புமனு, கோவில்பட்டியில் […]
எச் ராஜா மற்றும் கமல் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தன இவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் தங்களின் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அந்த தொகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். கோவை தெற்கில் போட்டியிடும் கமலின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராயபுரத்தில் போட்டியிடும் ஜெயக்குமாரின் வேட்புமனு, காரைக்குடியில் போட்டியிடும் […]
தான் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதை தடுப்பதற்காக தன்னை விலை பேசினார்கள் என்று சினேகன் கூறி இருப்பதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல கட்சியினை சேர்ந்தவர்கள் தங்களது வேட்புமனுக்களை செய்து வருகின்றனர். இன்று மக்கள் நீதி மைய கட்சியின் சார்பில் விருகம்பாக்கம் தொகுதியில் கவிஞர் சினேகன் போட்டியிடுகிறார் இதற்கான வேட்புமனு தாக்கலை இன்று செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தன்னை விருகம்பாக்கம் தொகுதியில் […]
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனு தாக்கல் செய்ததில் அவரது சொத்து பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது பெயரில் ரூ. 31,06,500 மதிப்பில் அசையும் […]
இன்று அல்லது நாளை ஐந்து தொகுதிகளிலும் நிர்வாணமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
டிடிவி தினகரன் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவதற்காக பல கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பலர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக திமுக என்ற பெரும் கட்சிகள் போட்டி போட்டு தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னிட்டு அனைத்து கட்சியினரும் போட்டி […]
நாம் தமிழர் கட்சியின் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
போடி தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவை ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல கட்சியினர் போட்டி போட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். இந்நிலையில் போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். […]
தமிழகத்தில் சனி ஞாயிறுகளில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 12 உடன் வேட்புமனு தாக்குதல் முடிவடைகிறது. இதனால் அனைவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். கட்சிகள் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளும் வெளியாகி வருகிறது. பல கட்சிகள் அதிமுக மற்றும் திமுக விற்கு ஆதரவு தந்து வருகின்றனர். இந்நிலையில் சனி ஞாயிறுகளில் வேட்புமனு தாக்கல் செய்ய […]