Categories
அரசியல்

“அதிமுக வேட்புமனுக்களை நிராகரிப்பு”…. உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடக்காது…. அதிமுக குற்றச்சாட்டு…!!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் மனுக்கள் நியாயமற்ற காரணங்களுக்காக திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டதாக கட்சி சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வழக்கறிஞர்கள், உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடைபெறாது என்று குற்றம்சாட்டினர். இதுகுறித்து வக்கீல் தரப்பில் கூறியதாவது, தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்தோம். அதை முழுமையாக படித்துப் பார்த்த தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி அவரிடத்தில் ஒப்புதல் பெற்று […]

Categories
மாநில செய்திகள்

எத்தனை வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது… இன்று மாலை தெரிய வரும்…!!

தமிழகத்தில் எத்தனை வேட்புமனுக்கள் ஏற்பட்டது என்பது இன்று மாலை போல் தெரியவரும். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை தொகுதி தொகுதியாக சென்று செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தேர்தல் வாக்குறுதிகளையும் அளித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் அத்தனை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறித்த முழு விவரம் இன்று மாலை தெரிய வரும் என தேர்தல் ஆணையர் […]

Categories

Tech |