Categories
ஆன்மிகம் இந்து

ராமாயாணத்திலிருந்து கற்று கொள்ள வேண்டியவை இவைதான்… என்னென்ன…? படிச்சு தெரிஞ்சுகோங்க…!!!

ராமாயாணத்திலிருந்து கற்று கொள்ள வேண்டிய நன்மைகளைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். ராமன்: தந்தை சொல் தட்டாதவன். சித்தியையும் தாயாக மதித்து நடப்பவன். ஒரு மனைவி சட்ட-திட்டங்கள் இல்லாத காலத்திலும் ஒரு பெண்ணுடன் வாழ விழைந்தவன். படகோட்டியான குகனை மார்போடு அணைத்து இன்றோடு ஐயவரானோம் என்று சொல்லி ஏற்ற தாழ்வு மனிதருள் இல்லை என்று காட்டியவன். மக்கள் சந்தேகம் கொண்டு தன் மனைவியை தவறாக பேசிவிடுவார்களோ என்று அவளை தீக்குளிக்க சொன்னவன். தன் மனைவி […]

Categories

Tech |