Categories
மாநில செய்திகள்

விஜயகாந்த் விரைவில் குணமடைந்து…. “பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்”….. ரஜினிகாந்த் ட்விட்….!!!

விஜயகாந்த் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என்று ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நீண்ட வருடங்களாக நீரிழிவு பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளது. மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். இந்த நிலையில், விஜயகாந்த் விரைவில் நலம்பெற வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விஜயகாந்த் விரைவில் குணம் அடைய […]

Categories

Tech |