பிரபல நடிகர் அஜித் குமார் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இவரது இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்று கூறக் கூடிய ஒரு சில நடிகர்களில் மிக முக்கியமானவர் அஜித் குமார். இவருக்கு உலகம் முழுவதும் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை ரசிகர்கள் தல என்று செல்லமாக அழைப்பதுண்டு. இந்நிலையில் நடிகர் அஜித்குமார் அவர்கள் தன்னை ரசிகர்கள் மற்றும் மீடியா நண்பர்கள் […]
Tag: வேண்டுகோள்
தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுமட்டுமல்லாமல் மலைப்பகுதிகளில் அவ்வபோது மண் சரிவு ஏற்படுகிறது. பாதைகளில் திடீரென விரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் ஆந்திராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பதி பயணத்தை 10 முதல் 15 […]
சென்னை கொளத்தூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ முகாமில் முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல முக்கிய இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் […]
குடும்ப வழக்குகள் சின்ன சின்ன குற்ற வழக்குகளை எல்லாம் உச்சநீதிமன்றம் விசாரிப்பது குறைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் அரசியல் சாசன நாள் நிகழ்ச்சியில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் கூறியதாவது, உச்சநீதிமன்றத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மாற்றியமைப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன். நாட்டின் 4 பகுதிகளில் உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடும்ப வழக்குகள், சின்னசின்ன குற்ற […]
தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்பும் வரை அனைவரும் சேர்ந்து உழைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 4 நாட்களாக சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “தொடர்மழை அளவுக்கு அதிகமான நீர் வரத்து காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் துயர் துடைக்க பணியாற்றும் காவல் துறையினர், மின் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் தலை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளதால் நேற்று மாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனை ராட்சச மோட்டார்கள் மூலம் உறிஞ்சும் பணி நடந்து கொண்டிருக்கிறது.மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனடியாக […]
வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னையில் தொடர்ந்து அதிக கனமழை பெய்து வருகிறது.கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள 11 சுரங்கப்பாதைகள் மழைநீரால் மூழ்கியுள்ளது.மக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என்று மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாநகர் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னை மக்கள் கடந்த 4 நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக பேரிடர் மீட்பு குழுவினர் களத்தில் இறங்கியுள்ளனர்.இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை மாநகரில் […]
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், […]
தமிழகத்தில் அதிமுகவை மீட்டெடுப்பதற்காக சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசியல் களத்தில் பரபரப்பை காட்டிவரும் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பெயரில் ஆதரவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து அவர் ஒரு கடிதம் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த கடிதத்தில், என்னை நேரில் சந்திக்க வரும் என் உயிர் தொண்டர்கள் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எனக்கு வழங்கும் மலர்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகளை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை வெளுத்து வாங்குகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. இந்நிலையில் மழை பாதிப்பு உள்ள பகுதிகளில் அத்தியாவசியம் இன்றி மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். அத்தியாவசியம் இன்றி வெளியே செல்லாமல் இருப்பதன் மூலம் விரும்பத்தகாத நிகழ்வுகளை […]
மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிகவினர் உதவி செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தொடர் மழையால் பல பகுதிகளில் அணைகள், ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோரம் வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்தி, அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு மருத்துவம் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மழைக்காலங்களில் […]
தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 21 சதவீதம் அதிகமாக மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிர்க்கும் வழி முறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது. மழைக்காலத்தில் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால் இதற்கு மத்தியில் கொரோனா குறித்த அச்சம் நிலவி வருவதால், பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயங்குகிறார்கள். இந்நிலையில் […]
நீட் தேர்வு எழுதியவர்களுக்கான மனநல ஆலோசனை சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் வைத்து நடைபெற்றது. அதில் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளிடம் மனநல ஆலோசனை மையத்தில் இருந்து தொலைபேசி வாயிலாக பேசப்பட்டுள்ளது. அதற்காக மட்டும் சென்னையில் 60 மனநல ஆலோசகர்கள் இப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மாணவர்களை தொடர்பு கொண்டு பேசுகையில் அவர்களில் ஒரு சிலர் […]
நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர் தனுஷ் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது. நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. மாணவச் செல்வங்கள் மனம் தளர […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் தேமுதிகவினர் என்று வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2005ஆம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்ட பிறகு 2006 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வருகின்றோம். இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கு, என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கான பல உதவிகளை செய்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போதுதான் குறைந்து […]
ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் முற்றிலுமாக கைப்பற்றி விட்டனர். இதனால் தாலிபான் தலைமையிலான அரசு ஆப்கானை இன்னும் ஒரு சில நாட்களில் ஆட்சியமைக்கும் என்பதனால் அங்குள்ள மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அவ்வாறு வெளியேறிய மக்கள் விமானங்களில் அடித்து பிடித்து ஏறும் வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஆப்கான் மக்களுடைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன. அங்கிருந்த அமெரிக்க படைகளும் முழுவதுமாக வெளியேறிவிட்டன. […]
தமிழக சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. சார்பில் ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தற்போது தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பட்ஜெட் மீதான முழு விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மானிய கோரிக்கை விவாதம் துவங்கப் போகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி, சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு நாளை முதலாவது தொடங்க தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று 25 ரூபாய் அதிகரித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்களுக்குதான் ஆட்சியையும் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அண்ணா , பெரியார் போன்ற திராவிட தலைவர்களின் சிலைகள் மீது காவி சாயம் பூசுதல், காவி துண்டு அணிவித்தல் உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்து அரசியல் தலைவர்களின் சிலைக்கும் கூண்டு அமைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி, “தமிழகத்தில் தலைவர்கள் […]
சென்னை மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க முதல்வர் நடவடிக்கையை மேற்கொள்வார் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக தற்போது ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு பல்வேறு நலத்திட்டங்களை அமல் படுத்தி வருகிறார். மேலும் மக்கள் குறைதீர் மன்றம் என்று தனியாக அமைத்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். அந்தவகையில் சென்னைக்கு அருகே உள்ள ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் […]
தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வந்தாலும், இந்த ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது. இந்த தொகை விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும் அளவீடற்றவை. அதற்குரிய, அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர்தர்மேந்திர பிரதான் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து தேர்வுக்கான அறிவிப்பை திரும்பப் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா […]
சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளை உருவாக்குவதையும்,போலி தகவல்களை பரப்ப அதையும் தடுத்து நிறுத்த பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை உருவாக்குவதற்கு இந்திய அரசு ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என்று தங்கர்பச்சான் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் ஒலிப்பதிவு சட்ட வரைவுக்கு தங்கர்பச்சான் ஆதரவாக கூறியதாக போலி செய்தி வெளியானது. இந்நிலையில் இந்த கோரிக்கையை அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அரசு விரைவில் நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு செய்தால் போலி கணக்குகள் உருவாவதையும் […]
ஒன்றிய அரசின் ஓபிசி பட்டியலில் இடம்பெறாத பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தமிழக அரசின் ஓபிசி பட்டியலில் இருக்கும் சில ஜாதிகள் ஒன்றிய அரசின் ஓபிசி பட்டியலில் இடம்பெறாதது அரசு கல்வி நிறுவனங்களில் சேருவதில் சிக்கல் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். இதற்கு அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை […]
டாய்கேத்தான் 2021 போட்டியின் பங்கேற்பாளர்கள் உடன் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி உள்ளூர் பொம்மை தொழிலுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அகில இந்திய அளவில் ஒன்றிய அரசு நடத்திய டாய்கேத்தான் 2021 போட்டியின் இறுதி சுற்று நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பேசினார். அதில் அவர் கூறியதாவது பெரும்பாலான ஆன்லைன் விளையாட்டுகள் வன்முறையை ஊக்குவிப்பதுடன் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துவதாக […]
சேலத்தில் காவலர்கள் தாக்கியதில் வியாபாரி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரை தாக்கிய எஸ்ஐ தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட காவல்துறையினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து பாதிப்புகளை அறிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வை ஒன்றிய அரசு தான் ரத்து செய்ய முடியும் என்பதால் அதற்கான […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்திலும் பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் பெண்களுக்கு பல விதமான பிரச்சினை ஏற்படுகிறது. இந்நிலையில் பெண்கள் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழு தேசிய மற்றும் தனியார் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த 11 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி […]
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டைப் போக்க, மின் கட்டணத்தை செலுத்துவதற்கு கால அவகாசம் வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் சென்னைவாசிகள் மட்டுமல்லாமல், கிராம மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக சென்னையில் ஆங்காங்கே மாலை முதலே மின்வெட்டு ஏற்படுகின்றது. அதேபோல் கிராமங்களிலும், விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மின்சாரம் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக […]
கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவை நாள் நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதன் காரணமாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வந்தால் படிப்படியாக தளர்வுகளை அந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உலக […]
நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில் 2 நாட்களாக உயர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியது. […]
நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில் 2 நாட்களாக உயர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியது. […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா விழிப்புணர்வு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் அலைபேசி வாயிலாக அரசாங்கம் செய்து வருகிறது. ஆனால் அவை ஆங்கிலம் மற்றும் இந்தியில் வருவதால் மக்கள் புரிந்து கொள்ள […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். கொரோனா பாதிப்பு குறைவான மாவட்டங்களில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம் முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை டாஸ்மாக் கடைகள் அனைத்தும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு ஜூன் 14ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படுவது பற்றி […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை உச்சத்தில் உள்ளது. அதன் காரணமாக சமீபத்தில் பீகார் உயர் நீதிமன்றம் ஆணைக்கு இணங்க கொரோனா காரணமாக பீகாரில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் எண்ணப்பட்டது. அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகைக்கான தவளை மற்றும் வட்டித் தொகையை திரும்ப செலுத்துவதற்கு ஒரு நுன்கடன் வழங்கும் நிறுவனங்கள் கட்டாயப்படுத்த […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, சில தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. ஆனால் மக்கள் அலட்சியத்துடன் சுற்றி திரிவதால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இந்நிலையில் […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதைத் தொடர்ந்து ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் மக்களும் எவ்வித அச்சமும் இல்லாமல் உள்ளனர். ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. அதனை குறைப்பதற்கும் […]
பிரபல நடிகர் சத்யராஜ் தயவு செய்து அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது. ஆனால் பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். மேலும் திரை பிரபலங்கள் பலரும் கொரோனா குறித்த விழிப்புணர்வு […]
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களுக்கு பேரிடர் கால உதவிகளை அரசு செய்யாது இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்கள் முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். அவர்களின் உடல் நலன் காப்பது அரசின் தலையாய கடமை, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிதி உதவி ஈழத்தமிழர்களுக்கு சேர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அரசு ஏதாவது விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.