உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனது காதலனோடு சேர்ந்து தனது குடும்பத்தையே கொலை செய்த ஷப்னம் அலியின் தூக்கு தண்டனை மிக விரைவில் நிறைவேற்ற உள்ளது. இந்நிலையில் அவரது மகன் தனது தாயின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்த சவுகத் அலி என்பவரின் மகளான ஷப்னம் அலி தனது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் , குடும்பத்தினரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்தனர். 2008 ஆம் ஆண்டு […]
Tag: வேண்டுகோள்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை பரப்பாதீர்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு […]
நான் பட்ட கஷ்டத்தை நீங்கள் யாரும் படக்கூடாது என்று சானியா மிர்சா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் முக கவசம் அணிவது கட்டாயம் என்று அரசு […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் அரசு அவசரம் காட்ட வேண்டாம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என […]
மாஸ்டர் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு வர ஒன்றரை வருடம் காத்திருந்தோம் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். இதனையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி […]
தமிழகத்தில் போகிப்பண்டிகை அன்று டயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரித்து விமான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போகிப்பண்டிகை அன்று பழைய பொருட்களை கொளுத்துவது வழக்கம். பழைய பொருட்கள் மட்டுமல்லாமல் மக்கள் தங்கள் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் சேர்த்து தீ வைத்துக் கொளுத்தி, நல்ல எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காகவே போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் போகி பண்டிகை அன்று டயர் மற்றும் பிளாஸ்டிக் போன்ற […]
நான் அரசியலுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் போராட்டம் நடத்தியது எனக்கு வேதனை அளிக்கிறது என நடிகர் ரஜினி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கடந்த மாதம் அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதனால் ரஜினி மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். […]
நடிகர் ரஜினியை காயப்படுத்தும் வகையில் யாரும் மீம்ஸ் போட வேண்டாம் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு […]
தமிழக மக்களை காக்கும் அரசுக்கு பொதுமக்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் மோதல் போக்கு நிலவிக் […]
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயி சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தைத் சுட்டிக்காட்டி அனைவரும் இதை படிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 23 ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் இந்த போராட்டத்தில் சிங்கு, டிகிரி, காசிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்றும் இன்றும் டிராபிக் அதிகமாக இருந்ததால் […]
தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நகைச்சுவை நடிகர் பெஞ்சமினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் பெஞ்சமினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் வெற்றி கொடி கட்டு மற்றும் திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். இதனையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காததால் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் […]
பிரதமர் மோடி மக்களுக்கு சிறந்ததையே செய்து வருவதால் விவசாயிகள் அனைவரும் மோடியை நம்ப வேண்டும் என பிரபல பாப் பாடகர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி […]
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் வசதிக்காக புறநகர் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதிலும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த தமிழக அரசு எந்த […]
தமிழகத்தை அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்க இருப்பதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் நிவர், புரெவி என இரண்டு புயல்கள் வங்க கடலில் உருவாகி தமிழகத்தை தாக்க வந்தது. அதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மீண்டும் ஐந்து புயல்கள் தமிழகத்தில் உருவாகும் என அதிர்ச்சித் தகவல் சமூகவலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.அதனால் […]
தனது பிறந்த நாளன்று படப்பிடிப்பு உள்ளதால் ரசிகர்கள் எவரும் சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு வர வேண்டாம் என ரஜினி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் ரஜினிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் படப்பிடிப்புக்காக தான் ஹைதராபாத் […]
தனது பிறந்த நாளன்று படப்பிடிப்பு உள்ளதால் ரசிகர்கள் எவரும் சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு வர வேண்டாம் என ரஜினி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் ரஜினிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் படப்பிடிப்புக்காக தான் ஹைதராபாத் […]
தேசத்தின் கொடி நாள் நாளை அனுசரிக்கப்படுவதால் மக்கள் நிதி தந்து உதவுங்கள் என்று தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். நாட்டில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 7ஆம் தேதி கொடி நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் நாட்டின் இறையாண்மையைக் காக்கும் உயரிய சேவையில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களின் தியாகத்திற்கு நாட்டு மக்கள் நன்றிக் கடன் செலுத்துவார்கள். இதனையடுத்து நாளை கொடி நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நம் படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கொடிநாள் […]
விவசாயிகள் அனைவரும் தங்கள் பிரச்சனைகளை அடையாளப்படுத்திய அரசிடம் தெரிவிக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை தடுக்க போலீசார் வன்முறையில் இறங்கினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த போராட்டத்தில் விவசாயிகளை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கினர். அதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில் டெல்லியில் […]
தமிழகத்தில் புயல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறியுள்ளது. அந்தப் புயல் நாளை கரையைக் கடக்க உள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளத. அதன் காரணமாக 24 மற்றும் 25 ஆம் தேதி வரையில் […]
தமிழகத்தில் புயலைக் கண்டு மக்கள் பதற்றமடைய வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் தீவிரமடைந்து புயலாக உருவெடுத்துள்ளது. இதனையடுத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள செய்தியில், “நிவர் புயல் கரையை கடந்து விட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வரவேண்டாம். புயல் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஆனாலும் மக்கள் பதட்டமடைய வேண்டாம். மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம் இது. ரெட் அலர்ட் […]
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் டிசம்பருக்கு பின்னர் பிறக்கலாம் என ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த […]
புதிய கல்விக் கொள்கைக்கு அனைத்து தரப்பினரும் தங்கள் ஆதரவை செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தக்கூடிய நோக்கத்தில் உருவாக்கப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த புதிய கல்வி கொள்கை பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கத்திலும் அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க கூடிய வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் […]
கொரோனா தடுப்பூசி அனைத்து நாட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என ஐநா சபையின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய பல்வேறு நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதில் சில தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்கும் இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளன. அதனால் […]
கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றி மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு நாட்டு மக்களின் நலன் கருதி ஊரடங்கு காலத்தில் பல்வேறு தளர்வுகளை கொடுத்திருக்கிறது. இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் கூறுகையில், “தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளான பொதுப்போக்குவரத்து, அதாவது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு அனுமதி, வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, இவை அனைத்தும் மக்களின் பொருளாதார இழப்பை ஈடு செய்யும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது, மற்றபடி கேளிக்கைகளில் நடத்தவும் […]
நடிகர் மகேஷ்பாபு தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். ஆகஸ்ட் 9ஆம் தேதி தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ்பாபுவின் பிறந்த நாளாகும். அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தற்போதே கொண்டாடத் தொடங்கியுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் ஹைதராபாத்தில் அதிகரித்து வருகிறது. எனவே ஒரு சிறு அறிக்கையை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு மகேஷ்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில் ” அன்பான என் ரசிகர்களுக்கு என் கனிவான வேண்டுகோள். நீங்கள் […]
சுஷாந்த் சிங் மரணம் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என பிரதமருக்கு சுஷாந்த் சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் சுஷன்ட் சிங் தற்கொலை சம்பவம் சினிமா உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் நிலவும் வாரிசு அரசியலும், சுஷாந்த் சிங்கிடம் இருந்த பட வாய்ப்புகளை தட்டிப் பறித்ததுமே இவரின் தற்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது. சுஷாந்த் சிங்கின் தந்தையான பாட்னா, சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி மற்றும் சிலர் சுஷாந்திற்கு மனரீதியாக தொல்லை தந்ததும், அவரின் கிரிடிட் […]
இந்திய தொழிலாளர்கள் ஐந்து மாதங்களாக அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் தாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணத்தால் உலகம் முழுவதும் இருக்கின்ற தொழில் நிறுவனங்கள் அனைத்தும் பணியை நிறுத்தியுள்ளன. அதனால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைப் பார்க்க சென்றிருந்த இந்திய தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தாயகம் திரும்பி இருக்கின்றனர். இத்தகைய நிலையில் குவைத்திற்கு வேலை பார்க்கச் சென்ற தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பீகார், ஒடிசா போன்ற பல்வேறு […]
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ரசிகர்களிடம் அமைதியாக இருங்கள் இதையும் கடந்து செல்வோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்திப் படவுலகில் வாரிசுகளின் ஆதிக்கம் இருப்பதும், வெளியில் இருந்து வருபவர்களை வளரவிடாமல் தடுப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தன்னை இந்தி படங்களில் பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று கூறியது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரகுமானுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஹாஸ்டேக்செய்து ரசிகர்கள் கொந்தளித்து […]
கொரோனா பரவலை தடுப்பதற்கு அனைவரும் ஒன்றாக இணைந்து பாடுபட வேண்டும் என ஆளுநர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதுச்சேரியில் இல.கணேசன் எம்பி புதிய ஆளுநராக தேர்வு செய்யப்பட உள்ளதாக பத்திரிகைகளில் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. இவ்வாறான பல்வேறு செய்திகள் தனக்கு வருகிறது. இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. உறுதி செய்யப்படாத செய்திகளை பதிவிடுவதை மக்களிடத்தில் பரப்பு வதையும் […]
வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் முகாம்களிலேயே தங்கியிருக்க முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர் என அவர் கூறியுள்ளார். மீதமுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார். எனவே வெளிமாநில தொழிலாளர்கள் முகாம்களிலேயே தங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் இருந்து இதுவரை 8 சிறப்பு ரயில்கள் மூலம் […]
பசி என்ற நோய்க்கும் நல்ல தடுப்பூசியை கண்டுபிடிக்க கடவுளிடம் விஜய் சேதுபதி கேட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வேலைக்கு செல்ல முடியாமலும் பணம் இல்லாமலும் பசியில் வாடி வருகின்றனர். விரைவில் கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொற்றை விடவும் கொடிய நோயான பசிக்கு ஒரு நல்ல தடுப்பூசியை கண்டுபிடிச்சா எவ்வளவு நல்லா […]
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உடனே அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. இன்னும் மூன்று நாட்களில் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசித்த போது […]