Categories
இந்திய சினிமா சினிமா

“இணையத்தில் தொடர் அவதூறு”…. பணம் கொடுத்து பேச வைக்காங்க…. கடும் கோபத்தில் நடிகை பாவனா….!!!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பாவனா. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும்  நடிக்க வந்துள்ளார். நடிகை பாவனா மலையாள சினிமாவில் தற்போது  நடித்துள்ள ‘என்றாகாக்காக்கொரு பிரேமண்டார்ந்து’ என்ற படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நடிகை பாவனா ஒரு பேட்டியில் தனக்கு எதிராக சமூக வலை தளங்களில் தொடர்ந்து அவதூறு பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாவனா கூறியதாவது, எனக்கு மலையாள சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னை வேதனைப்படுத்தி சந்தோஷம் காண விரும்பினால் நான் தடுக்க மாட்டேன்”…. பாவனா வேதனை….!!!!!

பாவனாவை வலைதளங்களில் ட்ரோல் செய்ததால் வருத்தம் அடைந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பாவனா சில வருடங்களுக்கு முன்பாக கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். தற்போது ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு” என்ற மலையாள திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கின்றார் அண்மையில் இவருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது. அப்போது விழாவில் பங்கேற்க வந்த பாவனா அணிந்திருந்த […]

Categories
மாநில செய்திகள்

விஜயகாந்த் உடல்நிலை…. முதல்முறையாக மனம்திறந்த பிரேமலதா வேதனை….!!!!

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகர் தான் விஜயகாந்த். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சினிமாவில் அசத்தியதைப் போலவே அரசியலிலும் கொடிகட்டி பறந்தவர். ஆனால் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் இவர் அவதிப்பட்டு வருகிறார்.அண்மையில் சுதந்திர தின விழாவில் கொடி ஏற்ற வந்திருந்தபோது இவரின் நிலையை கண்டு பலரும் கண்கலங்கினர். இந்நிலையில் விஜயகாந்துக்கு என்ன பிரச்சனை என்பதை முதன் முறையாக அவரின் மனைவி பிரேமலதா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் என்ன துரோகம் செஞ்ச…. “ப்ளீஸ்” என்ன பத்தி அவதூறு பரப்பாதீங்க… நா வேணா இனி ரிவியூ கொடுக்கல….. கண்ணீர் வடித்த கூல் சுரேஷ்….!!!!

தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கூல் சுரேஷ். இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர் ஆவார். இவர் ஒவ்வொரு திரைப்படம் ரிலீஸ் ஆகும் போதும் சமூக வலைதளங்களில் படம் பற்றி பேசுவார். இது ரசிகர்களிடைய மிகவும் வைரலானது. அந்த வகையில் நடிகர் சிம்புவின் மாநகரம் மற்றும் வெந்து தணிந்தது காடு திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பேசி மிகவும் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷின் காரை ரசிகர்கள் அடித்து நொறுக்கியதாக […]

Categories
உலக செய்திகள்

எங்களை பிச்சை எடுப்பவர்கள் போல தான் பார்க்கின்றார்கள்…? வேதனை தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்…!!!!!

பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பேசி உள்ளார். அப்போது, ஏப்ரல் மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் பாகிஸ்தானின் கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளது. அதன் பின் பொருளாதார நெருக்கடியை ஓரளவில் கட்டுக்குள் கொண்டு வந்தோம். ஆனால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகின்றது. சிறிய நாடுகளை கூட பொருளாதாரத்தில் எங்களை மிஞ்சி விட்டது. இந்த சூழலில் நாங்கள் கடந்த 75 வருடங்களாக பிச்சை கிண்ணத்தை சுமந்து கொண்டு அலைகின்றோம். மேலும் இன்று நாங்கள் […]

Categories
சினிமா

மகள் திருமணம்…. அவன் எனக்கு என்றுமே மருமகன் ஆக முடியாது…… ராஜ்கிரண் பரபரப்பு அறிக்கை….!!!!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் ராஜ்கிரண். இவரின் மகள் தந்தையின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல்கள் நேற்று வெளியானது. அதாவது ராஜ்கிரன் மகள் ஜீனர் நாதஸ்வரம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த முனீஸ் ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜ்கிரனுக்கு இதில் விருப்பம் இல்லாத காரணத்தால் முனீஸ் ராஜா தனது குடும்பத்தினர் முன்னிலையில் ஜீனத்தை திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் மகளின் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக்கில் அலைமோதும் கூட்டம்….. கலை நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் இல்லை….. அமைச்சர் வேதனை….!!!!

டாஸ்மாக்கில் கூட்டம் அலைமோதும் வேளையில், கலை நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் வேதனை தெரிவித்தார். சென்னை, தியாகராய நகரில் உள்ள வாணி மஹால் பகுதியில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கலை, பண்பாட்டு துறை சார்பில் நாட்டிய விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோஜ் தங்கராஜ் கலந்து கொண்டார். பின்ன செய்தியாளர்கள் சந்தித்த அவர் கூறியதாவது: “இயற்கையையும், கலையையும் மக்கள் மறந்து விட்டனர். நல்ல பண்பாடு மற்றும் ஆன்மீக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடுமையாக சரிந்த தக்காளி விலை…… வேதனையில் விவசாயிகள்…..!!!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக கிலோ 8 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்து விலை கடுமையாக உயர்ந்திருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை சரிய தொடங்கியது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 8 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஒற்றை தலைமை…. “ஓபிஎஸ் வேதனையுடன் பரபரப்பு பேச்சு”…..!!!

அதிமுக தொண்டர்கள் இயக்கம். தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். பொதுச்செயலாளர் பொறுப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது. அவருக்கு தரப்பட்ட அந்தஸ்து அது. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறுஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். திடீரென ஒற்றைத்தலைமை என்ற பேச்சு ஏன் வந்தது என எனக்கு தெரியவில்லை என ஓ.பி.எஸ் பேட்டி அளித்துள்ளார். கருத்து சொல்ல எழுந்த மாவட்ட செயலாளர் மூர்த்தி ஒற்றை தலைமை பிரச்சனையை முதலில் எழுப்பினார். பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியே பேட்டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாம்பழம் விலை கடும் சரிவு…. வியாபாரிகள் வேதனை…..!!!!

தமிழகத்தில் மாம்பழ சீசன், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களாகும். இதனால் மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, ஆந்திரா, ஓசூர், சேலம் ஆகிய மாநிலங்களில் இருந்து மாம்பழ வரத்து உள்ளது. சீசன் ஆரம்பித்த நேரத்தில் குறைந்தளவில் மாம்பழ வரத்து இருந்தது. அப்போது  30 லாரிகளில் மாம்பழம் வந்தது. கிலோ ரூ.120 வரை விற்பனையானது. ஆனால் தற்போது விளைச்சல் அதிகரித்து, கோயம்பேடுக்கு வரத்து அதிகரித்துள்ளது. அதனால் தினமும் 30 முதல் 50 லாரிகளில் 200 டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மன்னிச்சுடுங்க நண்பர்களே….! வேதனையுடன் தீபக் சாஹர் ட்வீட்….!!!

வேதனையுடன் தீபக் சாஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது மன்னிக்கவும் நண்பர்களே.. துதிர்ஷ்டவசமாக காயம் காரணமாக இந்த ஐபிஎல் சீசனிலிருந்து நான் வெளியேறுகிறேன் என்று கண்ணீர் மல்க தீபக் சாஹர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் உண்மையில் விளையாட ஆவலுடன் இருந்தேன். ஆனால் என்னால் விளையாட முடியவில்லை. நான் முன்பு போல் மீண்டும் வலுவாக வருவேன். என்னை அன்புடன் ஆதரித்து அனைவருக்கும் நன்றி. விரைவில் சந்திப்போம் […]

Categories
மாநில செய்திகள்

“என்னை புண்படுத்திவிட்டார் மு.க.ஸ்டாலின்!”…. ஆளுநர் பரபரப்பு டுவிட்….!!!!

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும், அம்மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஆளுநர் ஜக்தீப் தன்கர் சட்டமன்றத்தை முடக்கினார். மேற்கு வங்க சட்டப்பேரவையை நிறுத்தி வைத்த மாநில ஆளுநரின் இந்த செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் மேற்கு வங்க ஆளுநரின் செயல் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில் தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது. மாநில தலைமை பொறுப்பில் இருப்பவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் வாழ்க்கையின் தூண் நீ”…. ஆனால் இப்போ… வேதனையில் துடிக்கும் யாஷிகா….!!

“என் வாழ்க்கையில் ஒரு தூணாக இருந்தவள் நீ” என்று மறைந்த தன்னுடைய தோழி பவானியை நினைத்து யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் வேதனையுடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். யாஷிகா ஆனந்த் தனது தோழியான பவானி உட்பட பலருடன் காரில் சென்றுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி பவானி பலியாகியுள்ளார். மேலும் யாஷிகா ஆனந்திற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பெற்று வந்த யாஷிகா மெல்ல மெல்ல குணமடைந்துள்ளார். இந்நிலையில் பவானியின் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை பல்கலைக்கழகம்…. அதிகாரிகளுக்கு அதிகபட்ச தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!!!

சென்னை பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது 1851- ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, செப்டம்பர் 5 ஆம் தேதி 1857-இல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. மேலும் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்து துறைகளும் இதில் இருக்கிறது. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் தற்போது அதன் பெயரை இழந்து வருவதாக […]

Categories
மாநில செய்திகள்

நாடு முழுவதும் ஒரே வருடத்தில்…. 126 புலிகள் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 126 புலிகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் புலிகள் காப்பகம் அல்லாத பகுதியில் 61 புலிகளும், புலிகள் காப்பகம் என அறிவிக்கப்பட்ட இடத்திற்கு உள்ளே 65 புலிகளும் உயிரிழந்துள்ளது. மேலும் உயிரிழந்துள்ள மொத்த புலிகளில் 44 புலிகள் இளம்வயது புலிகள் ஆகும். உயிரிழந்த 35 புலிகள் இளம்வயது பெண் புலிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை 1 வருடத்தில் 4 புலிகள் உயிரிழந்துள்ளது என தேசிய புலிகள் […]

Categories
மாநில செய்திகள்

2 குழந்தைகள் பெற்ற பின்னர்….. ஆணாக மாறிய இளம்பெண்…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

சென்னையில் வசித்து வரும் 36 வயதுடைய ஒரு இளம் பெண் திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற பின் ஆணாக மாறி இருக்கிறார். மேலும் தனக்கு பிறந்த 2 குழந்தைகளிடமும் தன்னை அப்பா என்றே கூப்பிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட குழந்தைகளும் அப்பா என்று அவரை அழைத்து வருகிறார்கள். இவர் ஆணாக மாறிய பின்னர் தன் பெயரை தருண் என மாற்றிக் கொண்டார். இதையடுத்து 27 வயதில் திருமணமாகி 10 ஆண்டுகள் இல்லற வாழ்க்கையில் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவி தற்கொலை வேதனை அளிக்கிறது…. அமைச்சர் அன்பில் மகேஷ் வருத்தம்….!!!

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பூந்தமல்லியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.  நேற்று அம்மாணவி திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி எழுதிய கடிதங்களில் ஆசிரியர்கள் உறவினர்கள் என்று யாரையும் நம்பக்கூடாது. இந்த உலகத்தில் பாதுகாப்பானது கல்லறையும், தாயின் கருவறை மட்டும் தான். […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படிப்புகள்…. விரைவில் அதிரடி மாற்றம்…. செம குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது செவிலியர் மருந்தாளுநர் உட்பட மருத்துவ சேவை சார்ந்த பணியிடங்களில் டிப்ளமோ முடித்தவர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில், சமீபகாலமாக பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் டிப்ளமோ முடித்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்று நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், நாட்டில் மருத்துவ சேவையின் தரத்தை உயர்த்துவதற்காக செவிலியர், மருந்தாளுநர் உட்பட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளை போன்றே, மருத்துவம் சார்ந்த அனைத்து டிப்ளமோ படிப்புகளையும் […]

Categories
தேசிய செய்திகள்

பாழடைந்த கட்டிடத்தில் கோர்ட்டுகள் செயல்படுகின்றது… தலைமை நீதிபதி ரமணா வேதனை…!!!

பாழடைந்த கட்டிடங்களில் தான் கோர்ட்டுகள் செயல்பட்டு வருவதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என் வி. ரமணா தெரிவித்தார். மும்பை ஐகோர்ட்டில் அவுரங்காபாத் கிளையின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என் வி. ரமணா விழாவில் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: பல கோர்ட்டுகளில் முறையான வசதிகள் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை. சில கோர்ட்டுகள் பாழடைந்த கட்டிடத்தில் தான் செயல்பட்டு வருகின்றது. நீதி கிடைப்பதற்கான வழியை மேம்படுத்த […]

Categories
உலக செய்திகள்

ஆப்கான் சகோதரிகளை நினைத்து பயப்படுகிறேன்…. மலாலா யூசுப்சாய்….!!!!

ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சிமுறை இருக்காது என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 1996 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த போது இருந்த இஸ்லாமிய கவுன்சில் முறைப்படியே இப்போதும் ஆட்சி நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரத்தில் இருந்த போது கிட்டத்தட்ட அனைத்து பெண் குழந்தைகளையும் பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்கினர். தற்போது மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். எனவே ஆப்கானிஸ்தான் […]

Categories
Uncategorized

பணம் வசூலிக்க மட்டும் இந்து மகா சபாக்கள்…. நீதிபதி வேதனை…..!!!!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இந்து மகா சபா அலுவலகத்தை புதுப்பிக்கவும், பிரதமர் மோடியின் பெயரில் புத்தகம் வெளியிடுவதற்ககாகவும் ஸ்ரீகண்டனுக்கு ரூபாய் 14 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அதனை திருப்பி கொடுக்காமல் மிரட்டலில் ஈடுபட்டதாக சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் விமல்சந்த் என்பவர் ஸ்ரீகண்டன் மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் போலிஸார் ஸ்ரீகண்டன் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: “நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரமில்லை”… உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை…!!!!

இந்தியாவில் புகாரளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வேதனை தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில், மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, இந்தியாவில் புகாரளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரம் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இது துரதிர்ஷடவசமானது என்று அவர் கூறினார். போலீஸ் அல்லது சிபிஐயிடம் நீதிபதிகள் புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். இந்தியாவில் புலனாய்வு அமைப்புகள் நீதித்துறைக்கு உறுதுணையாக இல்லை என்று அவர் […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஒழிக்கப்படவில்லை… நீதிபதிகள் வேதனை…!!!

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சாலை, நடைபாதை, அரசு அலுவலர்களின் கட்டுமான பணிகளின் தரத்தை பரிசோதனை செய்வதற்கு சென்னையை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா பகவத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அரசு அமைக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் விளையாட்டில் வன்முறை… பிரதமர் மோடி வேதனை….!!!

டாய்கேத்தான் 2021 போட்டியின் பங்கேற்பாளர்கள் உடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசினார். அகில இந்திய அளவில் ஒன்றிய அரசு நடத்திய டாய்கேத்தான் 2021 போட்டியின் இறுதி சுற்று இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பேசினார். அதில் அவர் கூறியதாவது பெரும்பாலான ஆன்லைன் விளையாட்டுகள் வன்முறையை ஊக்குவிப்பதுடன் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துவதாக வேதனை தெரிவித்தார். நாட்டில் சவால்கள், தீர்வுகளுடன் இளைஞர்கள் நேரடியாக இணைந்து இருக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா ஊரடங்கு…. 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் வேதனை….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை அளித்து வந்தாலும் மக்கள் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இழந்து, உண்ண உணவின்றி தவித்து வரும் நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் கிராமப்புற பெண்களுக்கு வேலை கிடைத்துள்ளதால், அவர்களுடைய […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் மடிந்த பின்பு… GDP அதிகரித்து என்ன பயன்?….!!!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சிலர் உண்பதற்கு உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அரசும் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜகத்தினை அழிப்போம் என்று பாரதியார் கூறியதையும் கேட்டதுண்டு. கொரோனா ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிரா மற்றும் […]

Categories
விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் ஒத்திவைப்பு…. வீரர்கள் கனவு தகர்ந்தது…..!!!

கொரோனா பரவல் காரணமாக ஜூன் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற இருந்த சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய ஓபன், மலேசிய ஓபன் ஒத்தி வைக்கப்பட்டதால் ஒலிம்பிக் கனவில் இருந்த வீரர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் இந்த மூன்று தொடர்களில் கிடைக்கும் வெற்றிகளை வைத்து டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதி பெற இருந்த நிலையில் ஒலிம்பிக் கனவு தகர்ந்து உள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கும் செய்தியாக […]

Categories
தேசிய செய்திகள்

லட்சத்தீவு விவகாரம்… ரஹ்மான் வேதனையுடன் ட்விட்…!!!

லட்சத்தீவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட மசோதாவுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் நடிகர் ரஹ்மான் வேதனையுடன் ட்விட் செய்துள்ளார். மக்கள், எழுத்தாளர்கள் பிரபலங்கள் என லட்சத்தீவை காப்பாற்ற வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.  கேரள நடிகர்கள் முதல் பல பிரபலங்கள், முதல்வர் என பலரும் லட்சத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். லட்சத்தீவில் என்ன பிரச்சனை என்றால் மத்திய அரசு அங்கு புதுவித சட்டங்களைக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை நினைக்கும்போது இதயம் வலிக்கிறது… இங்கிலாந்து வீரர் வேதனை…!!

இந்தியாவை நினைக்கும்போது இதயம் வலிக்கிறது என்று இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி, படுக்கை வசதி போதுமான அளவு இல்லாத காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதை தொடர்ந்து பல நிறுவனங்களும் இந்தியாவிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை நினைக்கும் போது இதயம் வலிக்கிறது….. கிரிக்கெட் வீரர் வேதனை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புக்கு கதை சொன்ன கே.வி…… உருக்கமாக சிம்பு இரங்கல்….!!!

பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (54) நேற்று காலமானார். கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் அயன், மாற்றான், கவன், காப்பான், கோ, அனேகன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கே.வி.ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மா மிகவும் பயந்து விட்டார்….. நடிகர் சித்தார்த் வேதனை….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம்  இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய நிலவரம் இதயத்தை நொறுக்குகிறது…. WHO தலைவர் வேதனை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டையே உலுக்கும் கொரோனா 2ஆம் அலை…. பிரதமர் மோடி வேதனை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

இனிதான் ஆட்டம் ஆரம்பம்…. மக்களே தயாராக இருங்கள்….. ராகுல்காந்தி ட்விட்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிறந்தநாளன்று நண்பனின் இரங்கல் செய்தி…. இந்தக் கொடுமையான நிகழ்வு யாருக்கும் வரக்கூடாது…. விக்ரம் வேதனை….!!!

பிறந்த நாளன்று நண்பனின் இரங்கல் செய்தியை கேட்கும் கொடுமையான நிகழ்வு விக்ரமிற்கு நடந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை 4:35 மணியளவில் உயிரிழந்தார். இதை அடுத்து விவேக்கின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல திரைப்பிரபலங்கள் விவேக்கின் உடலை நேரில் வந்து பார்த்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சில […]

Categories
தேசிய செய்திகள்

என்னால் தமிழ் கற்க முடியவில்லை… பிரதமர் மோடி வேதனை…!!!

தமிழ் கற்க வேண்டும் என நீண்ட நாட்கள் முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். உலகின் தொன்மையான மொழியான தமிழைக் கற்க முடியவில்லை என்று பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ் இலக்கியம் மற்றும் கவிதைகளிலும் குறித்து என்னிடம் பலர் கூறியுள்ளனர். இந்த உலகத்தில் மிக ஆழமான மொழிகளில் தமிழும் ஒன்று. அதனை கற்க வேண்டுமென்ற நான் முயற்சி செய்தாலும் இந்த முயற்சியில் என்னால் வெற்றிபெற முடியவில்லை. நான் குஜராத் முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 95வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம்… வேதனை தரும் செய்தி…!!!

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளை சட்டங்களுக்கு எதிராக 95 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் கடந்த 95 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களை கண்கலங்க வைத்த வடிவேலு… வேதனை தரும் செய்தி…!!!

நடிகர் வடிவேலு தனக்கு நடிக்க வாய்ப்பில்லை என கண்ணீர் மல்க கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிகவும் புகழ்பெற்றவர் வடிவேலு. அவருக்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம். அவரின் பெயரை சொன்னாலே அவரின் நகைச்சுவை மட்டுமே அனைவர் மனதிலும் வரும். அவருக்கு பல்வேறு பேரும் புகழும் உண்டு. அதில் வைகைப்புயல் வடிவேலு என்பது மிக சிறந்தது. அப்படிப்பட்ட பல்வேறு புகழுக்கு உரியவர் நீண்ட நாட்களாக திரையுலகில் வரவில்லை. அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் பழைய […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சிசேரியன் டெலிவரியா…”ஒருவாரத்திற்கு பெண்கள் அனுபவிக்கும் அவஸ்தைகள்”… வாங்க பார்க்கலாம்..!!

இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் தான் அதிக அளவில் நடக்கின்றது. பலவீனமான பெண்கள், உடலில் சத்தின்மை, கர்ப்பகால நோய் சிக்கல், பிரசவநேர சிக்கல் பல பிரச்சினைகள் காரணமாக சிசேரியன் பிரசவத்திற்கு ஆளாகின்றனர். சிசேரியன் பிரசவங்களை எதிர்கொள்ளும் பெண்கள் சுகப்பிரசவத்தை எதிர்கொண்ட பெண்களைக் காட்டிலும் சற்று உபாதை அதிகம் பெறுவார்கள். வழக்கமான பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் வலி மற்றும் இரத்தப்போக்கு போன்றவை அதிகமாகவே இருக்கும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை சரியாவதற்கு ஆறு முதல் நான்கு வாரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

“அமைச்சர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது”… டிடிவி தினகரன் கருத்து..!!!

சசிகலா வருகைக்கு இடையூறு செய்பவர்கள் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளவர்கள் என்றும், காவல்துறையினர் நடுநிலையாக நடந்து கொள்ளாவிட்டால் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் என்று டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: “சசிகலா வருகைக்கு இடையூறு செய்பவர்கள் நீதிமன்ற அவமதிப்பு உள்ளாவார்கள் எனத் தெரிவித்தார். காவல்துறை எப்பொழுதும் நடுநிலையாக செயல்படவேண்டும். அவருக்கு சாதகமாக செயல்பட கூடாது.  அவ்வாறு செயல்பட்டால் அதற்கான பலனை அனுபவிப்பதற்கான காலகட்டம் நெருங்கிவிட்டது என்று கூறினார். தமிழகம் வந்தாலும் சசிகலாவின் முதல் பணி என்னவாக இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் கஷடப்படுறாங்க…! உடனே ரூ.40,000 கொடுங்க…! வைகோ பரபரப்பு அறிக்கை ..!!

மதிமுக செயலாளர் வைகோ விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால் வெள்ள சேதம் ஏற்பட்டு இப்பதால்  விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி முளைகட்ட தொடங்கிவிட்டது. இதனால் ஏக்கர் கணக்கில் விளைவித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் களையிழந்த பொங்கல் விழா… விவசாயிகள் வேதனை…!!!

தமிழகத்தில் தொடர் மழையால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதால் பொங்கல் விழா களை இழந்து காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புயல் ஏற்படுத்திய பாதிப்பை காட்டிலும் டெல்டா மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் தொடர்மழை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ரஜினி வேதனையுடன் கடிதம்… கண்ணீர் மல்க வேண்டுகோள்…!!!

 நான் அரசியலுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் போராட்டம் நடத்தியது எனக்கு வேதனை அளிக்கிறது என நடிகர் ரஜினி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கடந்த மாதம் அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதனால் ரஜினி மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மழையால் நாசமான நெற்பயிர்கள்… விவசாயிகள் வேதனை…!!!

திருச்சி மாவட்டம் பெருகமணியில் தொடர்ந்து பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருகமணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்திருந்தனர். தற்போது அவைகள் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாகவே மேலடுக்கு வளிமண்டலத்தின் சுழற்சி காரணமாக திருச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அந்தர் பல்டி அடித்த அர்ஜுன மூர்த்தி… ரஜினி வேதனை?…!!!

தமிழகத்தில் ரஜினி கட்சி தொடங்க வில்லை என்றதும் பாஜகவுக்கு ஆதரவாக அர்ஜுன மூர்த்தி பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது என்னுடைய தப்புதான்… தமிழருவி மணியன் வேதனை…!!!

தமிழகம் காமராஜர் ஆட்சியை தரிசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்கமுயற்சித்து தான் குற்றம் என்று தமிழருவி மணியன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினியின் திடீர் அறிவிப்பு… நிம்மதியும், வேதனையும்…!!!

தமிழகத்தில் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று ரஜினியின் அறிவிப்பால் சிலர் நிம்மதியும், சிலர் வேதனையும் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தான் கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்தார். அதுபற்றிய அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அவரோடு என்னை அனுப்பி வையுங்க…. உருக்கமாக கடிதம் எழுதி தற்கொலை …!!

நாகர்கோவில் பகுதியில் தனது இரு குழந்தைகளுக்கு தூக்க மாத்திரைக் கொடுத்து கொலை செய்துவிட்டு, பின்னர் தாயும் தீக்குளித்து உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த கிழக்கு நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த ராசி என்ற பெண் இன்று (நவ.2) தனது மகள்களான அக்க்ஷயா(5), அனியா(3) ஆகிய இருவருக்கும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைக் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர், தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் காவல் துறையினருக்குத் தகவலளித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுலாம் ரொம்ப தப்பு…. நான் இப்படி செய்ய மாட்டேன்…. வேதனை அடைந்த நடிகர் சதீஷ்  …!!

ஜாதியின் பெயரால் ஊராட்சி மன்ற தலைவர் அவமமதிக்கபட்டதற்கு நடிகர் சதீஷ்  கண்டனம் தெரிவித்துள்ளர்.  கடலூர்  மாவட்டத்தில்  உள்ள சிதம்பரம் அடுத்து இருக்கும் தெற்கு திட்டை கிராமத்தில்  ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவரை பட்டியல் இனத்தை  சேர்ந்தவர், தாழ்த்தப்பட்டவர் என்று கூறி ஆலோசனை கூட்டத்தின் போது  தரையில் அமர வைத்து அவமதித்னர் . இது தொடர்பாக வெளியான புகைப்படம்  பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் என […]

Categories

Tech |