Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவசாய நிலங்களில்…. இடுப்பளவு தேங்கி நிற்கும் மழை நீர்…. வேதனையில் விவசாயிகள்….!!!!

விவசாய நிலத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தேனி மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் காற்றாற்று ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்த வெள்ளத்தினால் போஸ் என்பவருடைய விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, மல்லிகைச் செடிகள், பசுந்தீவனம் போன்ற பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ள நீர் இரண்டு நாட்களாகியும் வடியாத காரணத்தினால் பயிர்கள் அழுது தொடங்கியுள்ளது. மேலும் விவசாய நிலங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் மட்டுமல்லாமல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்படியா காத்து அடிக்கணும்…சேதமடைந்த வாழை மரங்கள்… வேதனை தெரிவித்த விவசாயிகள்…!!

தேனி மாவட்டத்தில் அடிக்கடி பெய்து வரும் மழையினால் வாழை மரங்களில் இலைகள் கிழிந்து மிகவும் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், கரும்பு, திராட்சை சாகுபடிக்கு அடுத்தபடியாக வாழைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றது. இதற்கு முக்கிய நீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உப்புக்கோட்டை, கோட்டூர், குச்சனூர், சின்னமனூர், பாலார்பட்டி, சீலையம்பட்டி ஆகிய பகுதிகளில் பல்வேறு வகையான வாழைகள் என சுமார் 2 […]

Categories

Tech |