Categories
மாநில செய்திகள்

குஜரராத் தமிழ் பள்ளிக்கூடத்தை மூடக்கூடாது – எடப்பாடி பழனிசாமி

குஜராத்தில் தமிழ் பள்ளிக்கூடத்தை மூடக்கூடாது – தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளிக்கூடத்தை மூட வேண்டாம் என அம்மாநில முதல்வருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறார்.அதில்,தமிழ் பள்ளிக்கூடம் மூடப்படுவது  வேதனை அளிக்கிறது , தமிழக தொழிலாளர்களின் குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட வேண்டாம் எனவும்  தெரிவித்துள்ளார்.மேலும் தமிழ் வழி கல்வி செயல்படுவதற்கான செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும்  என குறிப்பிட்டு இருக்கிறார்.இதன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது… ராகுல் காந்தி..!

விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், பாதிக்கப்பட்டோர் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். விஷவாயுவால் பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி […]

Categories
கரூர் காஞ்சிபுரம் சேலம் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மழையால் வாழை மரங்கள், நெல் மூட்டைகள் சேதம்… விவசாயிகள் வேதனை..!!

மழையால் வாழை மரங்கள் மற்றும் நெல் மூட்டைகள் சேதமடைந்தன. விவசாயிகள் வேதனை அடைத்துள்ளதுனர். திருவண்ணாமலை மாவட்டம்: செய்யாறில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் கொள்முதல் செய்யப்படாமல் வெட்டவெளியில் கிடந்து மழையில் நனைந்து சேதமாகின. இதனால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் கொடியிலேயே அழுகும் வெற்றிலை.. விவசாயிகள் வேதனை..!!

வெற்றிலையை வெளியூர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாட்டத்தை தமிழக அரசு போக்குமா.? ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து தடை பட்டதாலும் கடைகள் மூடியதாழும் வெற்றிலை கொடியிலேயே அழுகி வருகிறது.  இதனால் வெற்றிலை போல் அதை பயிரிட்ட விவசாயிகள் வாடி போயுள்ளனர். அரசு இவர்களுக்கு கை கொடுக்குமா, தமிழகத்தில் எல்லா சுபகாரியங்களும் வெற்றிலையுடன் தான் தொடங்கும். அப்படிப்பட்ட வெற்றிலையை ஊரடங்கு உத்தரவால் வெளியூர்களுக்குச் எடுத்து செல்ல முடியாமல் பழுத்து கொடியிலேயே வீணாகி வருகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான் வெற்றிலைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை – பறிக்காமல் செடியிலேயே கருகும் மல்லிகை… விவசாயிகள் வேதனை..!!

ஊரெல்லாம் வாசம் வீசும் மல்லிகை மலர் பெரும்பாலும் அவை விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை மட்டும் மணக்க வைக்கவே இல்லை. இந்த நிலையில் கொரோனாவால் மலர் சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் மல்லிகை விவசாயிகள் பெருத்த வேதனையில் முடங்கிப் போயுள்ளனர்.  செடியில் வாடி வதங்கி கிடக்கும் இந்த மலர்களை போலவே மதுரை மல்லிகை விவசாயிகள் வேதனையில் வாடி உள்ளனர். மல்லிகைக்கு பெயர்போன மதுரையில்  ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே மல்லிகைக்கு சீசன். இந்த […]

Categories
மாநில செய்திகள்

கறிக்கோழியின் விலை கடும் சரிவு… உற்பத்தியாளர்கள் வேதனை..!!

கொரோனா  மற்றும் பறவை காய்ச்சல் அச்சம் காரணமாக தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கறிக்கோழியின்  விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் கறிக்கோழியின் விலை கடுமையாக சரிந்து உள்ளதால் அதன் உற்பத்தியை குறைக்க பண்ணை  உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். பல்லடத்தில் கொள்முதல் விலை ரூபாய் 28 க்கு  விற்கப்பட்டது. சில்லரை விற்பனையில் 60 ரூபாய்க்கு விற்கப்படும் கோழி இறைச்சியை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கோழிப்பண்ணையாளர்கள் வரும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அவமானம்.!.. ”பெண் பாதுகாப்பற்ற மாநிலம்”….. இதயம் பதறுகிறது….. ஸ்டாலின் வேதனை ….!!

உசிலம்பட்டியில் அரங்கேறிய பெண் சிசு கொலையைக்கு முக.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலப்பட்டியில் வறுமையை காரணம் காட்டி 30 நாளான பெண் சிசு கள்ளிபால் கொடுத்து கொல்லப்பட்டதற்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் , பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செக்காணூரணி அருகே புள்ளநேரி கிராமத்தில் இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் […]

Categories

Tech |