தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக ஆபத்தானதாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே […]
Tag: வேதர்மேன்
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் வரலாறு காணாத கனமழை பெய்யும் என்று வெதர்மேன் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எப்போது தமிழகத்தில் மழை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் பிப்ரவரி மாதம் தமிழகத்தில் வரலாறு காணாத கனமழை பெய்யும் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரி மாதம் வரலாறு காணாத மழையை […]
தமிழகத்தில் இந்த மாதம் மட்டுமல்லாமல் அடுத்த மாதம் வரை மழை கொட்டி தீர்க்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். கன மழை எப்போது வரை நீடிக்கும் என்பது பற்றி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழகத்தில் பருவமழை முடிவுக்கு வராமல் தொடரும் நிலை […]