நாகை மாவட்ட வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வன உயிரின பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வது வழக்கம். ஐரோப்பா, சைபீரியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஆண்டு வரை 244 பறவினங்கள் வந்து செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தற்போது வேதாரண்யம் கடலோர கிராமங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நிகழாண்டுக்கான வடகிழக்கு பருவ கால தொடங்கும் முன்னரே பறவைகள் வருவது வழக்கம் போல […]
Tag: வேதாரண்யம்
நாகை மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ வார்டு கட்டிடத்தின் வாராண்டாவில் காங்கிரீட் காரை பெயர்ந்து விழுந்தது. இதில் ரேவதி என்ற பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. வேதாரண்யம் அடுத்த தென்னடார் கிராமத்தில் இருந்து சசிகலா என்ற பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு உதவியாளராக அதே பகுதியை சேர்ந்த உறவினர் ரேவதி பிரசவ அறைக்கு வெளியிலுள்ள வரண்டாவில் படுத்திருந்த போது கட்டிடத்தின் மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்தது. இதனால் ரேவதி […]
வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை வடகாடு பகுதியை சேர்ந்த கந்தசாமி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு கிணறு ஒன்றை வெட்டியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அந்த கிணறு திடீரென்று உள்வாங்கியதால் விவசாய கந்தசாமி அதிர்ச்சி அடைந்தார் . இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது “கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது தோட்டத்தில் கிணறு வெட்டினேன். மா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும், ஊடுபயிர் சாகுபடிக்கும் தண்ணீர் தேவைப்பட்டது. 20 அடி சுற்றளவும், […]
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அனுமதியின்றி கலவை மண் ஏற்றிச்சென்ற டிராக்டரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். வேதாரண்யம் அருகே காவல்துறை சிறப்பு பிரிவுக்கு வந்த தகவலின் பேரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலவை மண் ஏற்றிச்சென்ற டிராக்டர் ஒன்றை மடக்கி பிடித்தனர். இதையடுத்து கைப்பற்றிய டிராக்டரை கரியாப்பட்டினம் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு டிராக்டர் உரிமையாளர் சக்திவேல், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை காவலர்கள் மீது வீசியதில் தனிப்பிரிவு காவலர்கள் இருவர் காயம் […]
வேதாரண்யத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்த மழை நின்றதை அடுத்து உப்பளங்கள் சீரமைக்கப்பட்டு உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கி உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் உப்பு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 5 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் தொடங்கி உப்பு உற்பத்தி தொடக்கம் கொரோனா பொது முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டது. பொது முடக்க தளர்விற்குபின்னர் மீண்டும் உற்பத்தி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பெய்த மழையால் […]
கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை சேர்ந்தவர் பாரதிதாசன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் பாரதிதாசனும் அதே ஊரைச் சேர்ந்த பொற்செல்வன், சிறுதலைக்காட்டை சேர்ந்த ஐயப்பன், ராமச்சந்திரன் ஆகிய 4 பேரும் மதியம் மீன்பிடிக்க சென்று உள்ளனர்.இவர்கள் தமிழக கடற்கரை பகுதியில் சுமார் ஏழு நாடில்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் […]