Categories
மாநில செய்திகள்

வேதா இல்லம்…. அதிமுக தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டம் வேதா நிலையம் வீட்டை நினைவிடமாக அறிவிக்கும் வகையில் அரசுடைமையாக்கி கடந்த அதிமுக ஆட்சி சட்டம் இயற்றியது. அதனை எதிர்த்து ஜெ. தீபா மற்றும் தீபக் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அந்த வழக்கு விசாரணையில் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்ட சட்டம் செல்லாது என்று உத்தரவிட்டது. மேலும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபாவிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் வேதா இல்லத்தை […]

Categories
மாநில செய்திகள்

வேதா நிலையம்…. மேல்முறையீடு இல்லை…. தமிழக அரசு திட்டவட்டம்…!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவிடமாக மாற்ற 2019ஆம் ஆண்டு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அதை எதிர்த்து தீபா மற்றும் தீபக் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கு விசாரணையின்போது போயஸ் தோட்ட இல்லத்தில் அரசுடைமையாக்கியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி சாவி ஒப்படைக்கப்பட்டதால் இந்த பிரச்சனை முடிவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING :  போயஸ் இல்லத்தை ஒப்படைக்கக் கோரி….  தீபா, தீபக் மனு….!!!!

வேதா இல்லத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்க கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீபா, தீபக் மனு அளித்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அதிமுக அரசு கடந்த ஆட்சியில் அறிவித்தது. இதையடுத்து வேதா நிலையம் மற்றும் அங்குள்ள அசையும் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டது. இதற்கு எதிராக ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை […]

Categories
Uncategorized

“அனைத்தையும் சட்டரீதியாக சந்திப்போம்…ஐகோர்ட்டின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.”…. வேதா இல்லம் குறித்து ஜெ.தீபா பேட்டி…!!

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என சென்னை ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு வரவேற்பு அளிப்பதாக ஜெ தீபா கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் மூன்று வாரத்திற்குள் அதனை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளிப்பதாக ஜே.தீபா கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் […]

Categories
மாநில செய்திகள்

வெளியான அதிரடி உத்தரவு…. நீதிமன்றம் இடைக்கால தடை… என்ன தெரியுமா..?

நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தின் சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக நேற்று திறந்து வைக்கப்பட்டது. போயஸ்தோட்ட இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் தீபக் மற்றும் தீபா தாக்கல் செய்த வழக்குகளை நேற்று முன் தினம் விசாரித்த தனி நீதிபதி சேஷசாயி, திட்டமிட்டபடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேதா இல்லத்தில் ஆட்சியர் ஆய்வு…!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற இருப்பதால் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டு அதை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இல்லத்தை அரசு அதிகாரிகள் இரண்டு முறை ஆய்வு செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது காலை 11 மணியில் இருந்து மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தலைமையில் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் இந்த வேதா இல்லத்தை […]

Categories
செய்திகள் மாநில செய்திகள்

வேதா இல்லம் வழக்கு…”மறுபரிசீலனை செய்ய முடியாது”… உயர்நீதிமன்றம் அறிவிப்பு …!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு சொந்தமாக்குதல் என்பது கொள்கை முடிவு என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சராக இருந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த இடத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து அரசுக்கு சொந்தமாக்கிக்கொண்டது. இது பற்றிய தகவல் அரசிதலிலும் வெளியிடப்பட்டது. மேலும் அந்த இல்லத்திற்கான தொகையை நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி இருந்தது. இதனை எதிர்த்து ஜெ.தீபா […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பு!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலமாக போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் உள்ள பொருட்களை அரசுடமையாக்க வழிவகை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அவர் வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்தது. கடந்த 2017ம் […]

Categories

Tech |