வேதா நிலையம் தொடர்பாக அதிமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் தகவல் கூறியுள்ளார். ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடமையாக்குவதாக பிறப்பித்த சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து. மேலும் மூன்று வாரங்களில் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா மற்றும் தீபக் ஆகியோரிடம் வீட்டை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் வேதா நிலையம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து நடவடிக்கை தொடர்பாக கட்சி மேலிடம் ஆலோசனை செய்து […]
Tag: வேதா நிலையம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு வேதா நிலையத்தையும், அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடைமை ஆக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். […]
ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டை அரசுடமையாக்கப் பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டம் வேதா நிலையம் வீட்டை நினைவில்லமாக அறிவிக்கும் வகையில் அரசுடைமையாக்கி கடந்த அதிமுக ஆட்சி சட்டம் இயற்றியது. இதனை எதிர்த்து ஜெ. தீபா மற்றும் ஜெ. தீபக் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி என். சேஷன் ஷாய் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் […]
தமிழக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை வேதா நிலையம் நினைவகமாக மாற்றப்படும் என்று முந்தைய அதிமுக அரசு அறிவித்தது. இதனை செயல்படுத்துவதற்காக சட்டம் இயற்றப்பட்டு, அந்த இல்லத்தின் அசையும் சொத்துகளை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகள் தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதனைப்போலவே வேதா நிலையத்துக்கு 67,90,00,000 இழப்பீடாக நிர்ணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும் எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த இரண்டு […]
வேதா நிலையம் விவகாரத்தில் வருகின்ற நவம்பர் 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்துவந்த இல்லத்தின் இழப்பீட்டு தொகையை பிரித்து கொடுக்கும் விவகாரத்தில், தீபக்,தீபா மற்றும் வருமான வரித்துறைக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மேலும் வேளாண் நிலையத்திற்கு 68 கோடி ரூபாய் இழப்பீடாக சிவில் நீதிமன்றத்தில் அரசு டெபாஸிட் செய்துள்ளது. இந்நிலையில் வருமான வரி பாக்கியை வழங்க வேண்டும் என்று கோரி வருமான […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினால் சாதகமான தீர்ப்பை பெறலாம் என வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் போயஸ் தோட்டத்தில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடு அவர் இருந்த போதும் சரி, இப்போதும் சரி பேசு பொருளாகவே இருந்திருக்கிறது. இந்த வீட்டை நினைவில்லமாக மாற்றுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் […]