Categories
உலக செய்திகள்

சூப்பர் நியூஸ்….!! வெண்டைக்காயை பயன்படுத்தி தண்ணீரை சுத்தம் செய்யலாமா….? அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் தகவல்….!!!

குடிநீரில் உள்ள நுண் பிளாஸ்டிக் பொருட்களை நீக்குவதற்கு வெண்டைக்காயில் உள்ள வேதிப்பொட்கள் உதவும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாம் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று உணவு, குடிநீர்.  இவற்றில் உணவு இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. இந்த சூழலில் கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் மிக அவதிக்குல்லாகி கிடைக்கும் தண்ணீரை குடித்து செல்வம் நிலையை நாம் பார்க்கிறோம். குடிநீரை அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்துவதாக இருப்பினும் அதன் தூய்மையே நமது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாட்டு சர்க்கரை தயாரிப்பில் கலப்படம் – ஆலைகளுக்கு சீல் ….!!

நாமக்கல்லில் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலைகளில் நடத்தப்பட்ட சோதனைகள் 300க்கும் மேற்பட்ட மூட்டைகளில் வெள்ளை சர்க்கரை வேதி உப்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கபிலர்மலை ஜேடர்பாளையம் பகுதிகளில் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலைகளில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது . இதை அடுத்து நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ கே பி சின்ராஜ் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் நாட்டு சர்க்கரை ஆலைகளை […]

Categories

Tech |