Categories
தேசிய செய்திகள்

பொறியியல் படிப்புகளில் சேர…. இனி இது கட்டாயம் இல்லை…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏஐசிடிஇ குறிப்பிட்ட சில பி.இ பொறியியல் படிப்புகளில் சேர வேதியியல், கணிதம் பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஏஐசிடிஇ மின் & மின்னணு பொறியியல், கணினி அறிவியல் படிப்பில் சேர 12 ஆம் வகுப்பில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமல்ல எனவும், பெரும்பாலான பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமல்ல என்றும் அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

வேதியியலுக்கான நோபல் பரிசு – இரண்டு பேருக்கு பகிர்ந்தளிப்பு…!!

மரபணு மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிக்காக இந்த ஆண்டுக்கான வேதியியல் துறை நோபல் பரிசு இரண்டு பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக   அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த ஐந்தாம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம் இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் […]

Categories

Tech |