Categories
உலக செய்திகள்

வாய்வழி செலுத்தும் இன்சுலின் மருந்து…அபுதாபி நியூயார்க் வேதியியல் ஆய்வில் கண்டுபிடிப்பு…!!!

நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு பொதுவாக தோலுக்கடியில் இன்சுலின் ஊசி பொருத்தப்பட்டு வருகிறது. உலகளவில் மக்கள் அனைவரும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது வேதியல் ஆராய்ச்சியில் சிகரமாக நீரழிவு நோய்க்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனை அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் விஞ்ஞானி பாரா பென்யட்டு மற்றும் வேதியியல் துறையின் திட்ட தலைவர் அலி டிரபோல்சி ஜி ஆர் கொண்ட நிபுணர் குழு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதாவது நீரழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் இன்சுலின் மருந்து பொதுவாக தோலுக்கடியில் செலுத்தப்படும் இந்த […]

Categories

Tech |