Categories
மாநில செய்திகள்

பிளஸ் 2 வேதியியல் தமிழ் வழி தேர்வெழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸ் என அறிவிப்பு!

பிளஸ் 2 வேதியியல் தமிழ் வழி தேர்வெழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸ் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வினாத்தாளில் கேள்வி ஒன்றில் மொழிபெயர்ப்பில் தவறு இருந்ததால் 3 மதிப்பெண்கள் போனஸ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தமிழகத்தல் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணியானது நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் அதிகம் உள்ளதால் சென்னை தவிர […]

Categories

Tech |