சட்ட விரோதமாக வேனில் அகதிகளை ஏற்றி வந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள ஏ2 நெடுஞ்சாலையில் இத்தாலி பதிவு எண் கொண்ட பார்சல் வேன் ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த சோதனையில் வேனில் சட்டவிரோதமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 23 அகதிகளை அழைத்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வேனில் இருந்த 23 அகதிகளையும் மீட்டனர். […]
Tag: வேன்
வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா என்ற மாகாணத்தில் மர்டன் மாவட்டத்திலிருந்து கால்கொட் நகருக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பயணித்துள்ளனர். இந்நிலையில் இந்த வேன் உப்பர் டீர் மாவட்டத்தில் உள்ள மலை பகுதியில் உள்ள செங்குத்தான வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்தவர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே […]
கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. இந்த வேன் நெல்லிக்குப்பத்தில் சென்று கொண்டிருக்கும்போது ஓட்டுநருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் வேன் தாறுமாறாக ஓடி அங்கிருந்த வீட்டு சுவரின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி பள்ளி மாணவர்கள் உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
நைஜர் நாட்டில் வேன் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 18 நபர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜர் என்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் போகோ ஹராம், ஐ.எஸ், அல்கொய்தா ஆகிய தீவிரவாத அமைப்புகள் மற்றும் பல கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் இயங்கி வருகிறது. இந்த அமைப்புகள், மக்கள் மற்றும் அரச படையினரை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதே போன்று பண்டிட்ஸ் என்னும் ஆயுதமேந்திய கொள்ளை கும்பலும் அந்நாட்டில் இயங்கி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள டில்லபெரி என்னும் மாகாணத்தின், […]
தேனி மாவட்டத்திலுள்ள போடியிலிருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பக்தர்கள் வேனில் சென்றனர். இதனையடுத்து பக்தர்கள் அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு தேனி பொம்மையகவுண்டன்பட்டி சாலைப் பிள்ளையார் கோவில் அருகில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையின் மையத் தடுப்பு சுவரில் மோதி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் வேனில் பயணம் மேற்கொண்ட பக்தர்கள் அதற்குள் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் சத்தம் போட்டனர். அதன்பின் அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை […]
வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோட்டில் இருந்து தர்மபுரிக்கு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து தர்மபுரி ஒட்டப்பட்டி அருகில் அவ்வைவழி பிரிவு பைபாஸ் சாலையில் வந்தபோது, எதிரே வந்த சரக்கு வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் எ.ஜெட்டி அள்ளியை சேர்ந்த வேன் டிரைவரான சித்தன் மற்றும் காரில் வந்த தர்மபுரியை சேர்ந்த ஆனந்தன் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து […]
சரக்கு வேனை திருடிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வசந்த் நகரில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்நிலையில் ராஜ்குமார் தன் வீட்டிற்கு வெளியே வேனை நிறுத்தி வைத்திருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் ராஜ்குமார் வந்து பார்த்தபோது வேன் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ராஜ்குமார் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வேனை திருடி […]
சரக்கு வேனை திருடி பதுக்கி வைத்தவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாமரத்துப்பள்ளம் கிராமத்தில் பச்சியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக சரக்கு வேன் ஒன்று வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். கடந்த 8-ஆம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பச்சியப்பன் வேன் திடீரென திருட்டு போனது. இதுகுறித்து பச்சியப்பன் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் சரக்கு […]
சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையில் காவல்துறையினர் வெள்ளாண்டி வலசு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே மூட்டைகளுடன் மொபட்டில் வந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பதும் இவர் ரேஷன் அரிசி கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் […]
வேன்-கார் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள வாய்ப்பாடியில் இருந்து 16 பேர் கொண்ட திருமண கோஷ்டியினர் வில்லரசம்பட்டிக்கு சென்றுவிட்டு வேனில் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை பெத்தாம்பாளையம் பிரிவு அருகில் வந்தபோது வேனும், கேரளாவில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த காரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டது. இந்த விபத்தில் வேனில் இருந்த 16 பேர் மற்றும் கார் டிரைவர், கணவன்-மனைவி, […]
சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயற்சி செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் நம்பியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் ஒரு சரக்கு வேனில் சிலர் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்றபோது அவர்கள் தப்பி ஓடினர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் சரக்கு வேனில் இருந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி […]
ஆஸ்திரேலியாவில் மழை காரணமாக சிம்சன் பாலைவனத்தில் சேற்றில் சிக்கி தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஹெலிகாப்டர் மூலம் சிம்சன் பாலைவனத்தில் தவித்துக்கொண்டிருந்த 4 பேருக்கு உணவு பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. சிம்சன் பாலைவனத்தின் வழியாக சென்ற வேன் ஒன்று கனமழையின் காரணமாக சேற்றில் சிக்கி நின்றது. இந்த நிலையில் அந்த வேனுக்குள் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வேறு இடத்திற்கு செல்ல முடியாமல் சிக்கி […]
வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த சரக்கு வேன் திருட்டு போனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாமரத்துப்பள்ளம் கிராமத்தில் பச்சியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்நிலையில் பச்சியப்பன் தனது வீட்டிற்கு முன்பு வேனை நிறுத்தி விட்டு உறங்கச் சென்றார். இதனையடுத்து மறுநாள் காலையில் பச்சியப்பன் வெளியே வந்து பார்த்தபோது வேன் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பச்சியப்பன் கொடுத்த […]
லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில் வாணியம்பாடி பகுதியில் வசித்து வரும் 20-க்கு மேற்பட்டவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வேனில் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். இதனையடுத்து அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக மதுரையிலிருந்து வாணியம்பாடிக்கு வேனில் வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் வேன் தர்மபுரி மாவட்டத்தில் […]
மொபட் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதுநாகமரை பகுதியில் கூலித்தொழிலாளி சுப்பிரமணி வசித்து வந்தார். இவருக்கு வீரம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும், 3 மகன்களும் இருக்கின்றனர். இதில் வீரம்மாள் தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். கடந்த மாதம் 12-ஆம் தேதி சுப்பிரமணி மொபட்டில் ஏரியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வேன் சுப்பிரமணி மொபட் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த […]
சட்டவிரோதமாக ரேஷன் அரிசினை கடத்துவதற்கு முயற்சி செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசினை கடத்துவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தனிப்படை ஏட்டுகள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், திருமணி, செந்தில், முத்துப்பாண்டி, மகாலிங்கம் போன்றோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலுவைபட்டி பகுதியில் இருந்த ஒரு குடோனில் இருந்து டெம்போ வேனில் சில பேர் மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தனிப்படை […]
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக காவல்துறையினர் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி மாரியம்மன் கோவில் தெருவில் விஜயன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். இவர் தனது வீட்டிற்கு கீழ நாலுமூலைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களை அழைத்து வந்தார். அப்போது நண்பர்களுக்கும் உள்ளூரை சேர்ந்த சிலருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கீழ நாலுமூலைக்கிணற்றைச் சேர்ந்த சிலர் வேனில் வந்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்களை […]
விபத்தில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாலைப்புதூர் பகுதியில் சுடலைமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு சந்தனமாரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் சுடலைமுத்து இரவில் நாற்கர சாலையோரம் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பாடு வாங்கி விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற வேன் எதிர்பாராத விதமாக சுடலைமுத்து மீது மோதியது. இதனையடுத்து […]
சட்டவிரோதமாக வேனில் புகையிலை பொருட்கள் கடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடகாவிலிருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக கடம்பூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அஞ்சனை பிரிவு என்ற இடத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேன் மற்றும் அதன் முன்னால் சென்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின்படி காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் வேனில் 54 கிலோ தடைசெய்யப்பட்ட […]
வேன் மோதிய விபத்தில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள உப்போடை கிழக்குத் தெருவில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு வயதில் சரண்யா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சரண்யா மீது அவ்வழியாக வந்த காய்கறி வேன் மோதியது. இதனால் குழந்தை சரண்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் வேனை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வள்ளுவப்பக்கத்தில் சேகர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஷியாம் சுந்தர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மதுராந்தகம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷியாம் சுந்தர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுராந்தகம்- வேடந்தாங்கல் சாலை அருகில் நண்பர்கள் சென்று கொண்டிருக்கும் […]
வேன் கவிழ்ந்து டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் பலமனேர் பகுதியில் ராம்ஜி என்ற டிரைவர் வசித்து வந்துள்ளார். இவர் பலமனேரிலிருந்து சென்னை கோயம்பேடுக்கு வேனில் காய்கறிகளை ஏற்றிகொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருக்கும்போது தனியார் திருமண மண்டபம் எதிரில் நிலைதடுமாறிய பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இதில் டிரைவர் ராம்ஜி வேனுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சென்னை ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் சதாம்உசேன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் சமீனாநாத் என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தையில் உள்ள மசூதிக்கு சென்றுள்ளனர். அங்கு தொழுகை முடித்துவிட்டு மாமல்லபுரம் நோக்கி வருவதற்காக மோட்டார் சைக்கிளில் வலது புறமாக இ.சி.ஆர். […]
கணவன் கூலிப்படைகளை ஏவி விட்டு மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கிடாரங்கொண்டான் பகுதியில் பி.எஸ்.சி பட்டதாரியான ஜெயபாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் தஞ்சை மாவட்டத்திலுள்ள கரிக்குளம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுபிரகாஷ் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் விஷ்ணுபிரகாஷ் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து கணவன்- மனைவி இருவரும் திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு வைசாலி என்ற பெண் குழந்தை […]
மோட்டார் சைக்கிள் வேன் மோதிய விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பைங்குளம் பானகுடிவிளையை சேர்ந்த தங்கப்பன் மகன் சாஜன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த டேவிட் மகன் ராஜேஷ் இருவரும் என்ஜினீயரிங் பட்டதாரிகளாக இருந்துள்ளனர். இந்த இரண்டு நண்பர்களும் கூட்டாலுமூடு பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பைங்குளம் பகுதிக்கு போய்விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது தாணக்குடிவிளை பகுதியில் சென்றபோது எதிரே வந்த […]
வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயமடைந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கண்டிகைபேரி பகுதியின் கனிராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கற்பகவல்லி என்ற மகள் இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனிராஜின் மகளான கற்பகல்லியை வெங்காநல்லூர் கிராமத்தில் வசிக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவருக்கு மித்ரா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இதனையடுத்து கற்பகவல்லி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை நேரில் […]
தமிழக முதல்வரை வரவேற்க ஆட்களை ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெயலலிதா திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்காக இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று திருக்கோவிலை திறந்து வைக்கின்றனர். விழாவிற்காக மதுரை விமானநிலையம் வரும் முதல்வருக்கு விமான நிலையத்திலிருந்து, […]