Categories
மாநில செய்திகள்

BREAKING : வேன் கவிழ்ந்து 7 பேர் மரணம்…. பெரும் சோகம்….!!!

திருப்பத்தூர் மாவட்டம் அருகே மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை புதூர் நாடு அருகே மினிவேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருவிழாவிற்கு அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற போது இந்த சம்பவம் […]

Categories

Tech |