Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த வேன்…. இடுபாடுகளில் சிக்கி அலறிய ஐயப்ப பக்தர்கள்…. போலீஸ் விசாரணை…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் இருந்து 15-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் வேனில் சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம்புதூர் தேசிய நெடுஞ்சாலை கூட்ரோடு அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஐயப்ப பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறி சத்தம் போட்டனர். சிலர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசாரும், சுங்க சாவடி ரோந்து படையினரும் சம்பவ இடத்திற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திம்பம் மலைப்பாதையில்… திடீரென கவிழ்ந்த வேன்… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய டிரைவர்..!!

திம்பம் மலைப்பகுதியில் வேன் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அருகில் திம்பம் மலைப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவு ஒன்று இருக்கிறது. இந்த வளைவு பாதையில் அடிக்கடி விபத்து ஏற்படும். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஹரி குமார் (53) என்பவர் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி வேனை ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக 5-வது கொண்டை ஊசி வளைவு பாதையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற போது …. வேன் கவிழ்ந்து விபத்து …. குழந்தைகள் உட்பட 11 பேர் காயம் ….!!!

வேளாங்கண்ணி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் குழந்தைகள் உட்பட           11 பேர்  படுகாயமடைந்தனர். நாகப்பட்டினம்  மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவுக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் வேனில் சுற்றுலாவிற்கு வந்துள்ளனர். அவர்கள் நாகூர் தர்காவுக்கு சென்று விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியே வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்தனர் . அப்போது  கருவேலங்கடை  அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய வேன் சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த வாகனம்…. காரில் மோதிய கம்பிகள்…. இருவர் படுகாயம்….!!

காஞ்சிபுரத்தில் கம்பியை ஏற்றிச்சென்ற வேன் நடுரோட்டில் கவிழ்ந்ததால் இருவர் காயம் அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூரில் நேற்று கம்பியை ஏற்றி கொண்டுச் சென்ற வேன் சிங்கப்பெருமால் கோவிலுக்கு செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தது . இந்நிலையில் வேன் வல்லக்கோட்டை அருகே செல்லும் போது ஓட்டுனரை மீறி நிலைதடுமாறியுள்ளது. இதனால் வண்டி ரோட்டின் மீது வைக்கப்பட்டிருக்கும் தடுப்பில் மோதியதோடு மட்டுமல்லாமல் முன்னே சென்றுகொண்டிருந்த கார் மீதும் மோதியது. இதனால் வேன் சாலையில்  கவிழ்ந்து அதிலிருந்த கம்பிகள் காரின் […]

Categories

Tech |