Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளித்துக் கொண்டிருந்த வேன் டிரைவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கி வேன் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரெட்டையூரணி கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதிராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவர் சாத்தான்குளம் பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவரிடம் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பாரதிராஜா ஐயப்ப பக்தர்களை வேனில் ஏற்றிக்கொண்டு சபரிமலை யாத்திரைக்கு செல்வதற்காக ஏரல் கோவிலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலையில் ஐயப்ப பக்தர்கள் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். […]

Categories

Tech |