திருமணத்திற்காக ஜவுளி எடுத்துவிட்டு வரும்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் புளியமரத்தில் மோதி 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் வசித்து வருபவர் 69 வயது ஜெயலட்சுமி. இவருடைய மகன் கார்த்திகேயனுக்கு வருகின்ற 10-ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கின்றது. இதனால் திருமணத்திற்காக ஜவுளி எடுப்பதற்கு காஞ்சிபுரத்திற்கு ஜெயலட்சுமி மற்றும் கார்த்திகேயன் உட்பட 14 பேர் வேனில் சென்றார்கள். அப்போது ஜவுளி எடுத்துக்கொண்டு சத்தியமங்கலம் வழியாக கோவை செல்லும் போது சக்தி எஸ். ஆர். டி கார்னரில் வேன் […]
Tag: வேன் மோதி
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் வேன் மோதி 2ஆம் வகுப்பு படிக்கும் தீக்சித் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பள்ளி வளாகத்தில் தீக்சித் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ரிவர்ஸில் வந்த வேன் திடீரென மோதியதால் மாணவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக வேனை இயக்கிய ஓட்டுனர் பூங்காவனத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மாவட்ட கல்வி […]
சென்னை வளசரவாக்கத்தில் வேன் மோதி 2ஆம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் வேன் மோதி 2ஆம் வகுப்பு படிக்கும் தீக்சித் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பள்ளி வளாகத்தில் தீக்சித் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ரிவர்ஸில் வந்த வேன் திடீரென மோதியதால் மாணவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அலட்சியமாக வேனை இயக்கிய ஓட்டுனர் பூங்காவனத்தை […]
கரூர் மாவட்டத்தில் வேன் மோதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கனகராஜ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கக்கல் பட்டியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளரான கனகராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்த முயற்சித்தார். ஆனால் அதிவேகமாக வந்த வேன் ஓட்டுநர் ஆய்வாளர் கனகராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இதனால் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை […]