Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சைக்கிள் மீது மோதிய வேன்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவலூர் பகுதியில் மோகன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதர்ஷன் என்ற மகன் இருந்துள்ளான். இவன் அப்பகுதியில் உள்ள கோவில் அர்ச்சகருக்கு உதவியாளராக இருந்து வந்துள்ளான். இந்நிலையில் சுதர்ஷன் கருவலூர் காளிபாளையம் பிரிவு அருகில் சைக்கிளில் சாலையை கடந்துள்ளான். அப்போது அன்னூர் நோக்கி அதிவேகமாக வந்த வேன் ஒன்று சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு […]

Categories

Tech |