Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வேன்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேன் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளை தாவீது நகர்ப்பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆத்தி கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் தனித்தனியாக மோட்டார் சைக்கிளில் சாயர் புரத்திலிருந்து பண்ணைவிளை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நட்டாத்தி பெட்ரோல் பங்க் அருகில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த வேன் ஆத்தி கிருஷ்ணன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் […]

Categories

Tech |