ஊட்டிக்கு சுற்றுலா சென்ற வேன் சாலை தடுப்பு சுவர் மீது மோதியதில் டிரைவர் உள்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னை பூந்தமல்லியை சேர்ந்த 13 பேர் ஒரு வேனில் சுற்றுலாவிற்கு ஊட்டிக்கு சென்றனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை ரசித்துவிட்டு கூடலூர் வழியாக முதுமலைக்கு வேணியில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே வந்த பொது வேன் திடீரென கட்டுபாட்டை […]
Tag: வேன் விபத்து
பாகிஸ்தானில் பயங்கர வேகத்தில் சென்ற ஒரு குப்பை லாரி, இரண்டு வேன்கள் மீது மோதியதில் 12 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரன்வாலா என்னும் நகரத்தில் இருக்கும் சாலையில் ஒரு குப்பை லாரி பயங்கர வேகத்தில் சென்றிருக்கிறது. அப்போது திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிரில் வந்து கொண்டிருந்த இரண்டு வேன்கள் மீது தொடர்ந்து மோதியது. இந்த பயங்கர விபத்தில் அந்த வேன்களிலிருந்த சிறுமி உட்பட 12 நபர்கள் பரிதாபமாக […]
திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு மலை பகுதியில் மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை புதூர் நாடு அருகே மினிவேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருவிழாவிற்கு அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற போது இந்த சம்பவம் அரங்கேறி […]
கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிய பக்தர்கள் வேன் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்ததில் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் போடியில் இருந்து பக்தர்கள் 21 பேர் ஒரு வேனின் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தேனி பொய்மையகவுண்டன்பட்டியில் உள்ள சாலை பிள்ளையார் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென வேன் கட்டுபாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்புசுவர் மீது மோதி கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து வேனில் இருந்த பக்தர்களில் அலறல் […]
சுற்றுலா வேன் கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழந்த நிலையில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தர்சன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது பாட்டிக்கு திதி கொடுப்பதற்காக உறவினர்களுடன் ராமேஸ்வரத்திற்கு வேனில் சென்றுள்ளார். இதனையடுத்து நள்ளிரவு சமயத்தில் வேன் பரமக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது வேன் டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் வேன் கட்டுபாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்புசுவர் மீது மோதி […]
தொழிலாளர்களை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்த வேன் கட்டுபாட்டை இழந்து விபத்தடைந்ததில் 12 பேர் காயமடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் மில்களில் சின்னமனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பல்வேறு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தினமும் வேன்களில் ஏறி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று வழக்கம்போல சின்னமனூரில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தேனியை நோக்கி வேன் சென்று கொண்டிருந்துள்ளது. இதனையடுத்து வேனை சிவநேசன் ஓட்டிய நிலையில் சீலையம்பட்டி பூமார்க்கெட் அருகே […]
புளியமரத்தின் மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையில் இருக்கும் சாம்ராஜ் நகரில் அம்மையப்பா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அம்மையப்பா தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை டெம்போ வேனில் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி புறப்பட்டுள்ளார். இந்த வேனை முத்துராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதனையடுத்து குரும்பபாளையம் பகுதியில் வைத்து முத்துராஜ் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயற்சிக்கும் போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த […]
பீகாரில் பாட்னாவைச் சேர்ந்த சிலர் வேனில் சென்று கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்திற்குள்ளானது. பீகாரில் பாட்னாவை சேர்ந்தவர்கள் ஒரு மினி வேனில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அந்த வேன் கங்கைநதி பாலம் வழியே சென்றுகொண்டிருந்தது.அப்பொழுது வேன் திடிரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கங்கைநதி பாலத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால் வேனில் இருந்தவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினார். அதில் 9 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்புக் […]
திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வேன் மீது அரசு பேருந்து மோதியதில் 13 பெண்களுக்கு பலத்த காயங்கள் ஏற்ப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.ரெங்கநாதபுரம் விலக்கு பகுதியில் நூற்பாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நூற்பாலையில் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வேலைக்கு வேனில் செல்வது வழக்கம். அதன்படி கடந்த 26-ஆம் அந்த பெண்களை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி பகுதியில் இருந்து நூற்பாலைக்கு வேன் சென்று கொண்டிருந்தது. ரெங்கநாதபுரம் […]