Categories
மாநில செய்திகள்

கோவை : மழை பெய்ய வேண்டி….. “அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம்”….. வினோத வழிபாடு….!!!!

மழை பெய்ய வேண்டி மரங்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் கோவை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் ஆனைமலை ஏ வி ஆர் நகரில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. மழை பெய்ய வேண்டி இந்த கோவிலில் உள்ள அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மழை இல்லாமலும், நோய் நொடி காரணமாகவும் மக்கள் பாதிக்கப்படும்போது அரச மரத்தை சிவபெருமான் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? முதியவரின் விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

தூக்கில் தொங்கியபடி முதியவர் சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கிருஷ்ணன் காரணை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள வேப்பமரத்தில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கூறியபோது, முதியவர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட தந்தையாக இருக்கலாம் என்றும் வாழ்க்கையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதுல ஏறி இவருக்கு இப்படி ஆயிடுச்சே…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நெல்லையில் வாலிபர் மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் மருதுடையார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வேப்பம் மரம் அமைந்துள்ளது. இதனை வெட்டுவதற்காக மருதுடையார் மரத்தின் மீது ஏறியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே விழுந்தார். இச்சம்பவத்தில் பலத்த காயமுற்ற அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories

Tech |